TNMRB Assistant Surgeon Recruitment-2020 | Vacancies-123

GOVERNMENT OF TAMIL NADU,
MEDICAL SERVICES RECRUITMENT BOARD, (MRB)
7th Floor, DMS Buildings, 359, Anna Salai, Teynampet, Chennai-6
Website: www.mrb.tn.gov.in


NOTIFICATION NO: 01/MRB/2020 ,

பணி :
உதவி அறுவை சிகிச்சை நிபுணர்-Assistant Surgeon (Speciality)
  1. ANAESTHESIOLOGY-50
  2. OBSTETRICS & GYNAECOLOGY-50
  3. SOCIAL PREVENTIVE MEDICINE-23 
மொத்த காலிப் பணியிடங்கள் : 123 

ஊதியம்
மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில் 

கல்வித் தகுதி : M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery), M.D Anaesthesiology M.D Obstetrics and Gynaecology M.D Community Medicine 

வயது வரம்பு : 
01.07.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.சி, எஸ்.டி, எம்பிசிஉள்ளிட்ட பிரிவினர் 57 வயதிற்கு உட்பட்டும், முன்னாள் இராணுவத்தினர் குடும்பத்தினர் 48 வயதிற்கு உட்பட்டும், இதர வகுப்பினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம் : 
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 
Office of the Medical Services Recruitment Board, 7th floor, DMS Building , DMS Complex, 359, Anna Salai, Teynampet, Chennai- 600006. and 21.05.2020 to 23.05.2020. 

விண்ணப்பிக்கும் முறை : 
மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2020 மே 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : 21.05.2020 முதல் 23.05.2020 ஆகிய நாட்களில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். 


அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். முக்கியத் தேதிகள்:-   
  • அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேதி : 12.05.2020 
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 19.05.2020 
  • நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 21.05.2020 முதல் 23.05.2020 

மேலும் விபரங்களை அறியவும்,  லிங்க்கை கிளிக் செய்யவும்.






EmoticonEmoticon