INDIAN INSTITUTE OF TECHNOLOGY(IIT) PALAKKAD
PALAKKAD – 678 557
Advt. No.: IITPKD/R/NF/01/2020
பாலக்காடு - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பதிவாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணியிடம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு
பணிகள் :
Assistant Registrar
Vacancy-1 UR
Junior Technical Superintendent (Group B)
Vacancies:1 OBC, 1 SC
Junior Technician (Group C)
Vacancies:1 SC, 1 UR
Junior Assistant (Group C)
Vacancies:1 UR
Fees: Rs.100/-
No fees for SC/ST/PWD/Women
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://iitpkd.ac.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
22-05-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://iitpkd.ac.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.
The online Portal opens at 0900 Hrs on 20th April, 2020
Last date of online submission : 15th May, 2020
முழு விளம்பர தறவிரக்கம் செய்ய :
ஆன்லைன் விண்ணப்பம் : இங்கே கிளிக் செய்யவும்.
EmoticonEmoticon