LIC of India AE and AAO Recruitment-2020 | Vacancies-50

Life Insurance Corporation of India (LIC)
Central Office, “Yogakshema”, Jeevan Bima Marg, Mumbai-400021

Life Insurance Corporation of India (LIC) invites online applications from eligible Indian Citizens for appointment to the post of Assistant Engineers (A.E) - Civil/ Electrical /Structural /MEP & Assistant Architect (A.A) and Assistant Administrative Officer (AAO) Specialist. Candidates should apply through On-line mode only. No other means/mode of application will be accepted. 

Recruitment of Assistant Engineers - Civil/ Electrical/ /Structural/ MEP and Assistant Architects and Recruitment of Assistant Administrative Officers (Specialist )

எல்ஐசி (Life Insurance Corporation of India LIC) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர், உதவி நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு பி.இ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 15 மார்ச் 2020 தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

LIC உதவி பொறியாளர் பணியிட விவரம்:
உதவிப் பொறியாளர் 
மொத்தம் காலிப் பணியிடங்கள்-50 
  1. இதில், சிவில் - 29, 
  2. எலெக்ட்ரிக்கல் - 10, 
  3. ஆர்க்கிடெக்ட் - 4, 
  4. ஸ்டரக்ச்ரல் (Structrual)- 4, 
  5. எலெக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / MEP இன்ஜினியர்ஸ் - 3 

உதவி நிர்வாக அலுவலர் 
மொத்தம் காலிப் பணியிடங்கள்-168 
  1. சிஏ - 40, 
  2. அக்டுரியல் (Actuarial)- 30, 
  3. லீகல் - 40, 
  4. ராஜ்பாஷா - 8, 
  5. ஐடி - 50 .


ஊதியம்: 
மாதம் ரூ.32,795 (ஊதியம் தவிர்த்து பிற சலுகைகள், இதர படிகள் வழங்கப்படும்.)

கல்வித் தகுதி:- 
உதவிப் பொறியாளர்:
சிவில், எலெக்ட்ரிக்கல், MEP இன்ஜினியர், ஐடி) அசிஸ்டெண்ட் ஆர்க்கிடெக்ட் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறைகளில் பி.இ, பி.டெக் இளநிலை பொறியாளர் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

உதவி நிர்வாக அலுவலர் 
ஏதேனும் ஒரு துறையில் பட்டம், பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். AAO Legal பணியிடத்திற்கு சட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:- (01.2.2020 தேதியின்படி வயது வரம்பு ) 
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை

வயது வரம்பில் தளர்வுகள்
  • எஸ்சி, எஸ்.டி - 5 ஆண்டுகள், 
  • ஓபிசி - 3, 
  • PwBd(Gen) - 10, 
  • PwBD (SC / ST) - 15, 
  • PwBD (OBC) - 13 ஆண்டுகள், 
  • ECO / SSCO (GEN) - 5, 
  • ECO / SSCO (SC/ST) - 10, 
  • ECO / SSCO (OBC) - 8 


விண்ணப்பக் கட்டணம்
  • பொது பிரிவினர்கள்: 700 ரூபாய்
  • எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள்:  85 ரூபாய் ஆகும்.

தேர்வு முறை: 
  • முதனிலைத் தேர்வு, 
  • மெயின் தேர்வு, 
  • நேர்காணல், 
  • சான்றிதழ் சரிபார்ப்பு 
  • (முதனிலைத் தேர்வு உத்தேசமாக ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறும்)


முக்கிய நாட்கள்: 
  • அறிவிப்பு வெளியான நாள் : 25 பிப்ரவரி 2020 
  • விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 25 பிப்ரவரி 2020 
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15 மார்ச் 2020 
  • முதனிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 04 ஏப்ரல் 2020 
  • மெயின் தேர்வு நடைபெறும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும் 
  • முதனிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகும் நாள் : 27 மார்ச் 2020 
  • முதனிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பெறுவதற்கான கடைசி நாள் : 4 ஏப்ரல் 2020

Photo , Signature, Thumb and Scanning documents
Photo Size:
Dimensions 200 x 230 pixels (preferred)
Size of file should be between 20kb–50 kb

Signature
Signature image in .jpg format
Dimensions 140 x 60 pixels (preferred)
Size of file should be between 10kb-20kb
Size of the scanned image should not be more than 20kb 

Left thumb impression:
• The applicant has to put his left thumb impression on a white paper with black or blue ink. 
• The hand written declaration should be of the applicant and not by any other person.
 File type: jpg / jpeg
Dimensions: 240 x 240 pixels in 200 DPI (Preferred for required quality) i.e. 3 cm * 3 cm
(Width * Height)
 File Size: 20 KB – 50 KB 

Hand-written declaration:
• Hand written declaration content is to be as expected.
• Hand written declaration should not be written in CAPITAL LETTERS.
• The applicant has to write the declaration in English clearly on a white paper with black or blue ink.
• The hand written declaration should be of the applicant and not by any other person.

 Hand written Declaration
  • File type: jpg / jpeg
  • Dimensions: 800 x 400 pixels in 200 DPI (Preferred for required quality) i.e. 10 cm * 5 cm (Width *Height)
  • File Size: 50 KB – 100 KB


Scanning the documents:
• Set the scanner resolution to a minimum of 200 dpi (dots per inch) 

விண்ணப்பிக்கும் முறை 
தகுதியும், விருப்பமும் உள்ளவர்வர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.licindia.in/Bottom-Links/careers என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் கிளிக் செய்யவும்.

Detailed Advertisement download







EmoticonEmoticon