Hindustan Copper LImited(HCL) Recruitment-2020

Hindustan Copper LImited,
1, Ashutosh Chowdhury Avenue,
Kolkata – 700019

Advt.No: HCL/KCC/HR/Trade Appt/3/2019 
Advt.Date -28.01.2020

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வழங்கப்படும் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் 

மொத்த காலியிடங்கள் : 161 
துறைவாரியான பயிற்சிப் பணியிடங்கள்:- 
  1. மைன்ஸ் - 60 
  2. எலக்ட்ரீசியன் - 30 
  3. பிட்டர் - 25 
  4. வெல்டர் -15 
  5. மெக்கானிக் டீசல் -10 


கல்வித் தகுதி : மேற்கண்ட பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 28.1.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

Period of Apprenticeship training – As indicated against respective trades.

தேர்வு முறை : 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் ஐடிஐ-யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : 
The candidates shall be required to submit their application online through the Company’s website (www.hindustancopper.com). No other means of / mode of application shall be accepted. ‘One Applicant – One Application’ system shall be followed, i.e. only one application shall be accepted from one candidate corresponding to one login-ID. The candidates should ensure that they fulfill the prescribed eligibility criteria and other conditions mentioned in this advertisement against the trade applied for. They are advised in their own interest to apply for only one trade that best fits with the candidate’s qualification viz-a-viz the advertised eligibility criteria. Multiple applications received, if any, in contravention to the ‘One Applicant – One Application’ condition shall not be accepted. In such cases only the first submitted application shall be considered.
இந்த தொழிற்பழகனர் பயிற்சியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.hindustancopper.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.hindustancopper.com/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


IMPORTANT DATES
Online application opening date 28.01.2020
Cut-off date for Age & Qualification 28.01.2020
Online application closing date 15.02.2020
Publication of short-listed candidates List 25.02.2020

Detailed Advertisement
Click Here


EmoticonEmoticon