Aavin Viruthunagar Jr.Exe, Technician, Driver, Office Assistat Recruitment-2020

VIRUDHUNAGAR DISTRICT COOPERATIVE MILK,
PRODUCERS UNION LTD., MADURAI ROAD, MEENAKSHIPURAM
(POST), SRIVILLIPUTTUR – 626 125.

விருதுநகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட  பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும்  உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Advertisement No:893/ ADMN/RCRT/2020 
Advt.Date:13.01.2020

நிர்வாகம் : 
விருதுநகர், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஆவின்) 

மேலாண்மை : தமிழக அரசு 

பணியிடம் : விருதுநகர் 

மொத்த காலிப் பணியிடங்கள் : 11 


பணி மற்றும் காலிப்பணியிட விபரம் :

Junior Executive - 01 
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் 
Qualification:
1. Must be a graduate in any discipline.
2. Must have passed in cooperative training as detailed in Rc.No.51928/2013/SF2 dated: 18.07.2013 of the Registrar of Cooperative Society, Chennai. Exemption
for holders of degree in B.A(Co.op) or B.Com(Co.op) from passing Cooperative training.

தொழில்நுட்பவியலாளர் - 01 
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
Qualification:
1.S.S.L.C./ 10TH Std pass
2.Must possess ITI in the trade of Mechanic Refrigeration and Air-conditioner with National trade certificate and ‘B’ Licence (or) Diploma in Mechanical Engineering and ‘C’ Licence

ஓட்டுநர் - 08 
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
Qualification:
1.Must have passed VIII th Std or its equivalent
2.Must be in possession of valid Driving Licence for Light vehicle/Heavy Vehicle
3.Must possess a minimum 3 years experience as LVD/HVD

அலுவலக உதவியாளர் - 01 
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் 
Qualification:
Must have passed VIII th Std

கல்வித் தகுதி : 
இப்பணியிடங்களுக்கு 8-வது, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
Age for Recruitment (as on 1st Jan 2020)
SC/SCA/ST -35
MBC/DNC/BC-32
OC-30

விண்ணப்பக் கட்டணம் : 
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250 எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100 
Application Fees and Processing Fees:
The Candidates belonging to the OC/MBC/DNC will be be required to pay an Application and Processing Fee of Rs.250/- (Non Refundable). The Candidates belonging to the\ SC/SC(A)/ST will be required to pay an Application and Processing Fee of Rs.100/- (Non Refundable).

தேர்வு முறை : 
விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
Selection Procedure
Selection will be made based on the marks obtained by the candidates as follows:

விண்ணப்பிக்கும் முறை : 
இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப்  பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் 
முகவரி : The General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), 
Srivilliputtur - 626 125. 

How to Apply:
Application format and other details such as qualifications as prescribed above for the post, age and mode of selection are available in www.aavinmilk.com. The filled in application, complete in all respects along with Xerox copies of required documents should be sent to “TheGeneral Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur” either by Registered Post or by Speed Post only.

Last Date for Receipt of Application: 12.02.2020 upto 5.30 P.M.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 12.02.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Detailed Advertisement Download



Application  download


EmoticonEmoticon