Tamilnadu Animal Husbandry Department Driver, Lab Tech and Assistant Recruitment-2020

Tamil Nadu Animal Husbandry Department - Tiruvannamalai (TNAHD) 
திருவண்ணாமலை மாவட்ட கால்நடை  பராமரிப்புத்துறை, 
கால்நடை பெரு மருத்துவமனை வளாகம், 
தண்டராம்பட்டு சாலை, திருவண்ணாமலை- 606 601 

திருவண்ணாமலை மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 8-வது, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு  தகுதியும், விருப்பமும்  உள்ளவர்கள் கீழ்கண்ட விளம்பரம் படித்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : Tamil Nadu Animal Husbandry Department - Tiruvannamalai (TNAHD) 

மேலாண்மை : தமிழக அரசு 

பணி மற்றும் காலிப் பணியிடம் 
ஓட்டுநர் - 02
லேப் அட்டெண்டர் - 01 
அலுவலக உதவியாளர் - 05 

Reservation
ஓட்டுநர்(Driver)
  1. MBC-DNC(G) (P)-1
  2. BC(G)(P)-1 (ExpectBCM) 

லேப் அட்டெண்டர்((Lab Attender): 
  1. GT(P) - 1 

அலுவலக உதவியாளர்
  1. GT (G)(P) - 1
  2. SC-A (P) (W) (DW)-1
  3. MBC-DNC(G) (P)-1
  4. BC(G) (P) -1 (Except BCM)
  5. GT(NP)(W)DW-1
ஊதியம் : 
  1. ஓட்டுநர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 
  2. லேப் அட்டெண்டர் - ரூ.15,900 முதல் ரூ.50,300 
  3. அலுவலக உதவியாளர் - ரூ.15,700 முதல் ரூ.50,000 

கல்வித் தகுதி: 
ஓட்டுநர் : 
ஓட்டுநர் பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள், மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

லேப் அட்டெண்டர் : 
10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அலுவலக உதவியாளர் : 
8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 

வயது வரம்பு 2019 ஜூலை 1ம் தேதியின்படி
18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  1. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின/அருந்ததியர்,  வகுப்பினர்களுக்கு   அதிகபட்ச வயது 35  ஆகும்.
  2. மிகவும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 32 ஆகும். 
  3. பொதுப்பிரிவினருக்கு 30 ஆகும். 
விண்ணப்பிக்கும் முறை
இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://Tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 10.02.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பெரு மருத்துவமனை வளாகம், தண்டராம்பட்டு சாலை, திருவண்ணாமலை- 606 601 தேர்வு முறை : மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு  நடைபெறும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://tiruvannamalai.nic.in/ என்னும் இணையதளத்தினைக் கிளிக் செயயவும்.

விளம்பரம் தரவிறக்கம் செய்ய

விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய
ஓட்டுநர்- Click Here

லேப் அட்டெண்டர் Click Here

அலுவலக உதவியாளர்Click Here


EmoticonEmoticon