Tamil Nadu Sugar Corporation Limited,
690, Anna Salai, Nandanam,
Chennai - 600 035
தமிழக அரசிற்கு உட்பட்ட சர்க்கரை நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எந்தத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 31ம் தேதிக்குள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணியிடம் : சென்னை
பணி : இளநிலை உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
Reservation: GT and SCA
ஊதியம் :
மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் வழங்கப்படும்.
கல்வித் தகுதி :
மேற்கண்ட பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு :
20 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் சலுகைகளும் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://tasco.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவம் போன்று, விண்ணப்பங்கள் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Managing Director, Tamil Nadu Sugar Corporation Limited, 690, Anna Salai, Nandanam, Chennai - 600 035 . இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் tasco என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.01.2020
Detailed Advertisement and application:
EmoticonEmoticon