Tamil Nadu Fisheries Assistant Manager Recruitment-2020 | 10.02.2020

Tamil Nadu Fisheries Development Corporation Limited,
State government office in Chennai, Tamil Nadu,
Address: No. 485, 5th Floor MTB Building, Anna Salai, Anna Colony,
Nandanam, Chennai, Tamil Nadu 600035,

  • Notification No.DR/AM-12/2020
  • Commencement of on-line submission of application form 10.01.2020
  • Last Date of submitting the Application form 10.02.2020
  • Hall Ticket / Admit Card downloaded (Tentative)Will be announced later
  • Date of Computer Based Examination Will be announced later


தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: உதவி மேலாளர்

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

தகுதி: 
மீன்வள அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் அல்லது மீன்வள தொழில்நுட்பம் அல்லது விலங்கியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
1. Must possess a Degree in Bachelor of Fisheries Science.
                                         (or)
2. Must Possess the Associate Diploma in Fisheries Science of the Central Instituteof Fisheries Education, Mumbai.
                                        (or)
3. Must possess a certificate of successful completion of the full course of Inland                                            or
Marine Fisheries Classes conducted by the Government of India.
                                        (or)
4. Must possess a Diploma in Fisheries Technology and Navigation awarded by the State Board of Technical Education and Training, Tamil Nadu;
                                       (or)
5. Must possess a Science Degree with Zoology as Main subject;

வயதுவரம்பு: 
01.01.2020 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். எம்பிசி, பிசி, டிசி, பிசிஎம் பிரிவினர்களுக்கு 32க்குள்ளும், எஸ்சி,எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள்  பிரிவினர் 35க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 
tnfdcl.onlineregistrationform.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து  கைவசம் வைத்துக்கொள்ளவும். 

Documents to be kept ready before applying online:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2020

General Instructions:-
1. The Last date of online application submission and online fee payment is
10.02.2020 till 5.00 PM.

2. Application will not be received through offline means. Candidates can only apply online.

3. Date of Downloading of Admit Cards, Date of Examination and Venue of Exam will be intimated later.

4. The Managing Director, TNFDC Ltd., has the right to cancel or modify or terminate this notification without assigning any reasons.

5. The decision of the Managing Director, TNFDC Ltd., regarding selection / rejection will be final and no appeal will be entertained.

6. The online application received without application fee and uploaded copy of
documents will be rejected.

7. The rule of reservation of appointments applies to this post as per the existing
Government Rules in force.

8. Candidates selected for appointment to the post will be required to produce a
certificate of physical fitness.

9. The candidates applying for the post of Assistant Manager should ensure that they fulfil all eligibility conditions. For their selection to the post of Assistant Manager will be purely provisional, subject to eligibility conditions.

Detailed Advertisement Download

Instructions to the candidates “How to Apply” through online

Online application


EmoticonEmoticon