Tamil Nadu Animal Husbandry Department Pudukottai Assistant, Driver, Attender Recruitment-2020

Tamil Nadu Animal Husbandry Department - Pudukottai(TNAHD) 
திருவண்ணாமலை மாவட்ட கால்நடை  பராமரிப்புத்துறை, 
கால்நடை பெரு மருத்துவமனை வளாகம், 
புதுகோட்டை

புதுகோட்டை மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 8-வது, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு  தகுதியும், விருப்பமும்  உள்ளவர்கள் கீழ்கண்ட விளம்பரம் படித்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம்:Tamil Nadu Animal Husbandry Department-(TNAHD) 

மேலாண்மை : தமிழக அரசு 

பணி மற்றும் காலிப் பணியிடம் 
ஓட்டுநர் - 02
லேப் அட்டெண்டர் - 02
அலுவலக உதவியாளர் - 01

Reservation
ஓட்டுநர்(Driver)

  1. 1.SCA women(DW)-1
  2. 2.MBC-(GP)1
லேப் அட்டெண்டர்((Lab Attender):

  1. 1.GT-1
  2. 2.SCA women(DW)-1
  3. 3.MBC-(GP)1
அலுவலக உதவியாளர்
  1. SCA women(DW)-1
ஊதியம் : 
  1. ஓட்டுநர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 
  2. லேப் அட்டெண்டர் - ரூ.15,900 முதல் ரூ.50,400 
  3. அலுவலக உதவியாளர் - ரூ.15,700 முதல் ரூ.50,000 
கல்வித் தகுதி: 
ஓட்டுநர் : 
ஓட்டுநர் பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள், மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

லேப் அட்டெண்டர் : 
10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அலுவலக உதவியாளர் : 
8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 

Lab Technician- 10th std
Office Assistant - 8th std and can play bi-cycle

Driver-8th std, Driving Licence and 3 years experience

வயது வரம்பு 2019 ஜூலை 1ம் தேதியின்படி
18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  1. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின/அருந்ததியர்,  வகுப்பினர்களுக்கு   அதிகபட்ச வயது 35  ஆகும்.
  2. மிகவும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 32 ஆகும். 
  3. பொதுப்பிரிவினருக்கு 30 ஆகும். 
விண்ணப்பிக்கும் முறை : 
இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://pudukotrai.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 10.02.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, புதுகோட்டை. 

தேர்வு முறை : மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு  நடைபெறும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://pudukotrai.nic.in/ என்னும் இணையதளத்தினைக் கிளிக் செயயவும்.

விளம்பரம் தரவிறக்கம் செய்ய

விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய
ஓட்டுநர்- Click Here

லேப் அட்டெண்டர் Click Here

அலுவலக உதவியாளர்Click Here


EmoticonEmoticon