Tamil Nadu Animal Husbandry Department - Kancheepuram (TNAHD)
காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை,
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 8-வது, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்கண்ட விளம்பரம் படித்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : Tamil Nadu Animal Husbandry Department - Tiruvannamalai (TNAHD)
மேலாண்மை : தமிழக அரசு
பணி மற்றும் காலிப் பணியிடம்
ஓட்டுநர் - 02
லேப் அட்டெண்டர் - 01
அலுவலக உதவியாளர் - 05
Reservation
லேப் அட்டெண்டர்((Lab Attender):
- GT(P) - 1
- MBC-DNC(G) (P)-1
- BC(G) (P) -1 (Except BCM)
- லேப் அட்டெண்டர் - ரூ.15,900 முதல் ரூ.50,300
- அலுவலக உதவியாளர் - ரூ.15,700 முதல் ரூ.50,000
கல்வித் தகுதி:
லேப் அட்டெண்டர் :
10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் :
8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு :
வயது வரம்பு 2019 ஜூலை 1ம் தேதியின்படி
18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின/அருந்ததியர், வகுப்பினர்களுக்கு அதிகபட்ச வயது 35 ஆகும்.
- மிகவும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 32 ஆகும்.
- பொதுப்பிரிவினருக்கு 30 ஆகும்.
இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 10.02.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, காஞ்சிபுரம் தேர்வு முறை : மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://tiruvannamalai.nic.in/ என்னும் இணையதளத்தினைக் கிளிக் செயயவும்.
விளம்பரம் மற்றும் விண்ணப்பம் தரவிறக்கம் செய்ய
EmoticonEmoticon