Government of Tamilnadu,
Department of Rural Development and Panchayat Raj,
Cuddalore District,கடலூர்,
ந.க.எண்.பஅ2/302/2020/வி5/வளர்ச்சி
விளம்பர தேதி:24-01-2020
கடைசித் தேதி:25-02-2020
பணியின் பெயர்:Road Inspector,சாலை ஆய்வாளர்,
காலிப்பணியிடம்: 20
Backlog Vacancy-1
Regular Vacancies-19
Backlog Vacancy-1
Regular Vacancies-19
Backlog Vacancies:
1-SCA(Women)(D-Widow)
Regular Vacancies:
- GT/OC-3
- GT/OC- women-1
- BC(other than BC muslim)-4
- BC(other than BC muslim) Women-1
- BC(other than BC muslim) Women (D-Widow)-1
- BC Muslim-1
- MBC/DNC-2
- MBC/DNC(women)-1
- MBC/DNC(women) (D-Widow)-1
- SC-3
- SC(women)(D-Widow)-1
கல்வித் தகுதி: ITI (ITI civil Draughtsman) in Regular mode
பணியின் தன்மை-
ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் ஒன்றியப் பொறியாளரின் அறிவுரைப்படி செயல்படுதல், ஒதுக்கப்படும் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்பார்வையிடல்/கான்கிரீட் போடுவதே கண்காணித்தல் மற்றும் வேலைகள் குறித்த அறிக்கைகளை சமர்பித்தல்.
வயது-
35 வயதிற்க்குள் இருத்தல் வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட http:/cuddalore.nic.in என்ற இணையதளத்திலிருந்து விளம்பரம் மற்றும் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, கவனமாக படித்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அத்துடன் கல்வி சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை சான்றிதழ்களை இணைத்து நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், கடலூர் என்ற முகவரிக்கு 22-02-2020 தேதிக்குள் வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Detailed Advertisement and Application
EmoticonEmoticon