Rural Development and Panchayat Raj Pudukottai Road Inspector Recruitment-2020

Government of Tamilnadu, 
Department of Rural Development and Panchayat Raj,
Pudukottai District

ந.க.எண்.484/2020/ப6/வளர்ச்சி
விளம்பர தேதி:24-01-2020
கடைசித் தேதி:21-02-2020

பணியின் பெயர்:Road Inspector-சாலை ஆய்வாளர்,

காலிப்பணியிடம்: 7

Backlog Vacancies: 2
  1. SCA(perority)(DW)(women)
  2. SC(Priority)

Regular Vacancies:
  1. GT/OC(NP)-1
  2. BC(NP)(other than BC muslim)-2
  3. MBC/DNC(NP)1
  4. SC(NP)(women)-1

சம்பளம்: ரூ.19500-62,000

கல்வித் தகுதி: ITI (ITI civil Draughtsman) in Regular mode

பணியின் தன்மை- 
ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் ஒன்றியப் பொறியாளரின் அறிவுரைப்படி செயல்படுதல், ஒதுக்கப்படும் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்பார்வையிடல்/கான்கிரீட் போடுவதே கண்காணித்தல் மற்றும் வேலைகள்  குறித்த அறிக்கைகளை சமர்பித்தல்.

வயது-
35 வயதிற்க்குள் இருத்தல் வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட http://pudukottai.nic.in என்ற இணையதளத்திலிருந்து விளம்பரம் மற்றும்  விண்ணப்பத்தை தரவிறக்கம்  செய்து, கவனமாக படித்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அத்துடன் கல்வி சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ் மற்றும்  முன்னுரிமை சான்றிதழ்களை இணைத்து நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை-622 006 என்ற முகவரிக்கு 21-02-2020 தேதிக்குள் வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 


Detailed Advertisement and Application 


EmoticonEmoticon