Rashtriya Ispat Nigam Limited Management Trainees Recruitment-2020| Last Date:13.02.2020

RASHTRIYA ISPAT NIGAM LIMITED,
VISAKHAPATNAM,

Opportunity to join a NAVRATNA Company as Management Trainees (Technical)

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Rashtriya Ispat Nigam Limited (RINL) நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட் பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 188 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.RINL invites young, talented individuals to join as “Management Trainees” and grow with us to become tomorrow’s leaders.

Rectt. Advt. No. 01/2020
Starting date for Online registration - 24.01.2020
Closing date for Online registration - 13.02.2020
Closing date for Payment Gateway - 14.02.2020

நிர்வாகம் : Rashtriya Ispat Nigam Limited (RINL) 

மேலாண்மை : மத்திய அரசு 

பணி : மேனேஜ்மென்ட் பயிற்சி ,Management Trainees (Technical)

மொத்த காலிப்பணியிடம் : 188 


ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.50,500 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

கல்வித் தகுதி : 
Qualifications of Management Trainee (Technical):
Full-time Bachelor’s Degree in Engineering or Technology in Ceramics/Chemical/Civil/Electrical /Instrumentation & Electronics /Mechanical / Metallurgy / Mining disciplines from a University/ Deemed to be University / Institute of National Importance, recognized by AICTE with minimum 60% of marks in the aggregate of all years / semesters and all subjects (50% in aggregate for SC /PWD candidates).

B.E Civil Engineering,
B.E Industrial and Production Engineering,
B.E Mechanical Engineering,
B.E Mining Engineering,
B.E Manufacturing Engineering,
B.E Production Engineering,
B.E Electrical and Electronics Engineering,
B.E Electronics and Instrumentation Engineering,
Diploma in Electrical Engineering,
B.Tech Chemical Engineering,
B.Tech Petrochemical Technology உள்ளிட்ட பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : 01.01.1993-ன் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 01.01.2020 தேதியின்படி 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
AGE: Born not earlier than 01.01.1993 (i.e. upper age limit is 27 years as of 01.01.2020) Upper age limit is relaxable by 5 years for SC, 3 years for OBC (non-creamy layer) and 10 years for PWD candidates. 

விண்ணப்பக் கட்டணம் : 
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 590 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 295

SELECTION:
The selection process will consist of Online Test followed by Personal Interview. Eligible candidates
will be required to appear for a Online Examination, information of which will be provided in the Admit card. Candidates shortlisted on the basis of their performance in the Online Test will be intimated to appear for Personal Interview.

Online Test:

Online test will comprise of General Awareness, Numerical Ability/Aptitude, General English,Data-Interpretation, Verbal and Non-Verbal Reasoning and separate paper for each discipline. Each segment (Aptitude & Technical) shall consists of 100 questions with one marks for every right answer. No negative marks for giving wrong answer. Candidates should secure 50% in each segment (40% for SC, OBC & PwD candidates) separately for qualifying the online test. Eligible registered candidates will have to appear for Online test at designated centre at their own expense.

Online Test will be held simultaneously at Bhubaneswar, Chennai, Delhi, Hyderabad, Kolkata,Kakinada, Mumbai, Patna, Ranchi, Rajahmundry, Vijayawada, Visakhapatnam, Vijayanagaram. Candidates are required to choose one of these cities as Test Centre and no change under any circumstances will be allowed subsequently. The Company however reserves the right to add/delete any centre and allocate appropriate centre to the candidate at its discretion.Candidates are requested to visit the website regularly for this information.

Personal Interview:
Candidates shortlisted on the basis of their performance in the Online Test will be intimated to appear for Personal Interview (which may be held at short notice). Please visit the website for information on the same

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.vizagsteel.com என்ற இணையதளம் மூலம் 13.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.vizagsteel.com என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
Eligible and interested candidates would be required to apply Online only through RINL website www.vizagsteel.com under the link “Careers”. No other means/mode of application shall be accepted

Step-1: www.vizagsteel.com under the link “Careers

STEP 2: Read CAREFULLY all the instructions given on the website.

STEP 3:
a) e-mail ID (which must be valid for minimum of next Twelve Months)
b)Latest passport size photograph in digital format (.jpg file of 30 KB size) and digital format of the signature (.jpg file of 30 KB size) for uploading with the application form

STEP 4: 
1.Registration 
2.Enter basic details
3.Click on second stage Online registration
4.Application fee shall be paid through Payment Gatewa
5.After making payment, download the computer generated Registration Slip


அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். 


இணைய விண்ணப்பம் : இங்கே கிளிக் செய்யவும். 







EmoticonEmoticon