Fertilisers And Chemicals Travancore Ltd Recruitment-2020 | Last date:22.01.2020

THE FERTILIZERS AND CHEMICALS TRAVANCORE LTD.(FACT),
A schedule ‘A’ multi-divisional Central PSU

Recruitment Notification No. : Ad 1/2020,
Last date:22.01.2020 


மத்திய அரசிற்கு உட்பட்ட பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனதில் காலியாக உள்ள மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர், உதவியாளர் உள்ளிட்ட 122 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்

நிர்வாகம் : உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ்- திருவிதாங்கூர் (FACT) 

மொத்த காலிப் பணியிடங்கள் : 122 

காலிப் பணியிடம் மற்றும் விபரங்கள்: 
  1. Senior Manager (Design- Mechanical)- PCE - 01 
  2. Senior Manager (Design-Electrical)- 02 UR 
  3. Assistant Company Secretary - 01 
  4. Deputy Manager (Finance)-01 
  5. Assistant Manager (Finance) - 01 
  6. Management Trainee (Chemical)- 09 
  7. Management Trainee (Mechanical)- 01 
  8. Management Trainee (Fire & Safety)- 02 
  9. Management Trainee (Marketing)- 05 
  10. Technician (Process)- 24 
  11. Technician (Mechanical) -15 
  12. Technician (Electrical) - 02 
  13. Technician (Instrumentation)- 07 
  14. Technician (Civil)- 04 
  15. Draughtsman Kerala - 02 
  16. Craftsman Fitter Cum Mechanic Kerala - 07 
  17. Craftsman Instrumentation Kerala - 01 
  18. Assistant General (Kerala, Karnataka, Andhra Pradesh) - 08 
  19. Assistant Finance (Kerala) - 02 
  20. Depot Assistant (Karnataka,Tamilnadu) - 02 
  21. STENOGRAPHER (Kerala) - 02 
  22. CANTEEN SUPERVISOR(Kerala) - 02 


EMOLUMENTS
Candidates selected for Post codes 01 to 05 will be appointed on probation for a period of six months in the applicable grade with Basic + DA and other allowances. Appointment to posts codes 06 to 23 will be initially on consolidated pay for two years, besides other statutory benefits. After completion of two years, they will be absorbed in the applicable Grade with Basic + DA. On extension of applicable grade, in addition to Basic+DA, they will be eligible for other perks like medical reimbursement/Medical insurance coverage, accommodation in township or HRA, local travel allowance for those maintaining vehicles / transport subsidy, subsidized meals, Uniform, Accident Insurance coverage etc.as per rules in force and as amended from time to time. All are eligible for Provident Fund as per statute. ES candidates selected will be appointed directly in the scale of pay on probation for a period of six months.


கல்வித் தகுதி : 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித் தனியாக கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டதாரி இளைஞர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : 
விண்ணப்பதாரர் 26 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (துறைகளுககு ஏற்ப வயரு வரம்பு மாறும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.) The upper Age Limit is relaxable by 5 years for SC/ST candidates and 3 years for OBC (Non Creamy Layer) candidates applying for posts reserved for SC/ST/OBC-NCL as the case may be.


விண்ணப்பக் கட்டணம் :
Senior Manager (Design- Mechanical), Senior Manager (Design-Electrical), Assistant Company Secretary, Deputy Manager (Finance), Assistant Manager (Finance), Management Trainee (Chemical), Management Trainee (Mechanical), Management Trainee (Fire & Safety), Management Trainee (Marketing), Technician (Process) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1180

Technician (Mechanical), Technician (Electrical), Technician (Instrumentation), Technician (Civil), Draughtsman Kerala, Craftsman Fitter Cum Mechanic Kerala, Craftsman Instrumentation Kerala, Assistant General (Kerala, Karnataka, Andhra Pradesh), Assistant Finance (Kerala), Depot Assistant (Karnataka,Tamilnadu), STENOGRAPHER (Kerala), CANTEEN SUPERVISOR(Kerala) உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ.590 செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : 
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மூலமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 
Application fee: (Non refundable) Including GST Rs. 1180 (excluding bank charges) for managerial posts listed under Post Codes 01 to 10 and Rs. 590 (excluding bank charges) for Non managerial posts listed under Post Codes 11 to 23. SC/ST/PWBD/ES candidates are exempted from application fee
subject to furnishing documents in proof of eligibility for exemption along with the application. 

தேர்வு முறை : 
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : 
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.fact.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://fact.onlinereg.in/docs/Advertisement.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.
How to apply
Applications to be submitted online through the website of The Fertilisers and Chemicals Travancore Ltd.,Udyogamandal- www.fact.co.in only will be considered. The online application will be open from 01.01.2020 to 22.01.2020. Candidates shall visit the web site, read the notification and instructions given therein, and open the link for filling the Online Application. Detailed instructions given in the link for submitting online applications shall be followed. All required details should be entered and the required documents should be uploaded. Details of Helpline available for telephonic support if required in the online process will also be provided there.


Detailed Advertisement Download



Online application



EmoticonEmoticon