Department of Atomic Energy Recruitment-2020 | கடைசி தேதி: 31.01.2020

Government of India,
Department of Atomic Energy,
Heavy Water Board,


மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் 'ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 277 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 277

துறைவாரியான காலியிடங்கள்: 
  • Technical Officer-D 28
  • Stipendiary Trainee - 65
  • Category- II Stipendiary Trainee- 92
  • Nurse/A - 04
  • Scientific Assistant/B (CIVIL)  - 05
  • Scientific Assistant / B (Radiography) - 01
  • Technician - C  - 03
  • Sub Officer/B - 05
  • Stenographer Grade - II - 02
  • Stenographer Grade – III – “Group C, - 08
  • Upper Division Clerk– “Group C - 18
  • Driver (Ordinary Grade) “Group C - 20

தகுதி: 
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: 
31.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும். 
TECHNICAL OFFICER-D: Maximum 40 years 
STIPENDIARY TRAINEES-I: (Minimum 18 yrs. and Maximum 24 yrs.)
STIPENDIARY TRAINEES-II: Minimum 18 years and Maximum 22 years
Nurse:Min. 18 yrs. and Maximum 30 years 

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு, திறந் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. https://hwb.mahaonline.gov.in என்ற  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான  கடைசி  தேதி: 31.01.2020
முழுமையான விவரங்கள் அறிய Detailed advertisement என்ற லிங்கில் சென்று  தெரிந்துகொள்ளவும்.

online application:


EmoticonEmoticon