MELAKOTTAIYUR, CHENNAI - 600127, INDIA.
Advt.No: Lr.No.292/TNPESU/R2/Estd/TA/2020
Dated:21-01-2020
Las date:04-02-2020
Interview Date: 06-02-2020
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் Tamil Nadu Physical Education and Sports University எனும், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணியிட விபரம் : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டும் வரும் நூலகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிட ஆட்கள் தேர்ச செய்யப்பட உள்ளனர்.
Name of the Post:
Technical Assistant(Library)
No of Post:1
சம்பளம்ச மாதம் 19,500 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Salary: Rs.19500
கல்வித் தகுதி :
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நூலக தகவல் அறிவியல் துறையில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தது 2 முதல் 5 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Age: No Upper Age Limit
Tenure:10 மாதம்
தேர்வு முறை :
இப்பணியிடத்திற்கு வரும் பிப்ரவரி 6 ஆம் தேதியன்று நடைபெறும் நேர்காணலின் மூலம் தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
தொழில்நுட்ப உதவியாளர் (நூலகம்) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpesu.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து நேர்காணலில் பங்கேற்கலாம். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அவிப்பை நேரடியாகக் காண இங்கே கிளிக் செய்யவும்.
Detailed Advertisement and Application download
EmoticonEmoticon