TANGEDCO Assessors Recruitment-2020 | Last Date:10-02-2020

TAMILNADU TRANSMISSION CORPORATION LIMITED
(TANTRANSCO)

Notification No: 01/2020
Advt.Date:08-01-2020
Online Application:10-01-2020
Last Date:10-02-2020
Last Date for Fees: 13-02-2020

நிர்வாகம் : தமிழ்நாடு மின்சார வாரியம் 

மேலாண்மை : தமிழக அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 1300 

பணி : கணக்கீட்டாளர் 

ஊதியம் :
மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் 

வயது வரம்பு
TANGEDCO Recruitment 2020 பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 01.07.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி : 
TANGEDCO கணக்கீட்டாளர் பணியிடத்திற்கு கலை, அறிவியல் அல்லது வணிகவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று 
அளவீட்டு கருவிகள் மூலம் கணக்கீடு, மிதிவண்டி ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும். 10, 12ம் வகுப்பு, டிப்ளமோ முடித்து பின், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு முறை : 
கணினி வழி எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வுக் கட்டணம் : 
பிசி, எம்பிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 கட்டணமாகச்  செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : 
மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ  இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 13.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், 
விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்  Advertisement என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Name of the Posts: 
Assessor

No. of Vacancies: 1300
Division of Vacancies

Salary:
  1. Junior Assistant (Accounts): Rs.19500-62000/-
Area of Posts: Across Tamilnadu

Educational Qualification:
Junior Assistant (Accounts): 
Candidate should possess  degree from a recognized university.

Knowledge of Tamil: 
Candidates should possess adequate knowledge of Tamil on the date of this Notification.

Age limit (As on 01.07.2018): Minimum Age limit – 18 years
OC/BC/MBC/DNC-32
SC/ST/SCA/DW/PWD-35
Gen:30

Fees:
OC/BC/MBC/DNC-1000/-
SC/ST/SCA/DW/PWD-500/-

Selection Process :
The selection for the above posts will be strictly based on the competitive written examination marks and rule of reservation only (as per communal roster).

How to Apply:
The notification based on the announcement of Tamilnadu Electricity Board, . The Official  notification will update by TNEB Direct Recruitment website very shortly.Candidate should apply only through Online in the TANGEDCO’s Website www.tangedco.gov.in. In the website the candidate can go to the online application portal by clicking the link.The candidate should use a valid e-mail id and a valid mobile number for registering their application online. This email id and mobile number must be maintained active, as all the communications to the candidates from TANGEDCO will be sent only to the registered email id and mobile number.

Advertisement and Online Application
More Details: Click Here





EmoticonEmoticon