Rural Development and Panchayat Raj Department Road Inspector Recruitment-2020 | Vacancies-150

தமிழக அரசு  ,
Government of Tamilnadu,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை,
Rural Development and Panchayat Raj Department,

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் காலியாகவுள்ள 150 சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை 

பணியிடம் : 
தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

மொத்த காலிப் பணியிடங்கள் : 150 

பணியின் பெயர்: சாலை ஆய்வாளர் 

பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிட விபரங்கள் 
  1. சேலம் - 09, 
  2. நாமக்கல் - 04, 
  3. கிருஷ்ணகிரி - 10, 
  4. நீலகிரி - 03, 
  5. புதுக்கோட்டை - 07, 
  6. திருப்பூர்- 12, 
  7. கரூர், - 03, 
  8. திருவண்ணாமலை - 11, 
  9. தூத்துக்குடி - 25, 
  10. கடலூர் - 20, 
  11. நாகப்பட்டினம் - 12, 
  12. தேனி - 14, 
  13. திருவாரூர் - 08, 
  14. திருவள்ளூர் - 07, 
  15. அரியலூர் - 06 

சம்பளம்: 
ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் 

கல்வித் தகுதி : 
மேற்கண்ட பணியிடத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கட்டுமான வரைதொழில் அலுவலர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இதற்கான கல்வியை முழு நேர படிப்பு முறையில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : (01.07.2020 தேதியின்படி)
 விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தேர்வு முறை : 
இப்பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

 விண்ணப்பிக்கும் முறை : 
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தேசிய தொழில் நெறி வழிகாட்டு மையத்திற்கான www.ncs.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், அல்லது அந்தந்த மாவட்ட https://tiruvallur.nic.in வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனியான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மாவட்டம் அறிவித்துள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேதியின்படி அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


விளம்பரம் மற்றும் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்ய

  1. Click-சேலம் - 
  2. Click-நாமக்கல்
  3. Click-கிருஷ்ணகிரி -
  4. Click-நீலகிரி -
  5. Click-புதுக்கோட்டை - 
  6. Click-திருப்பூர்- 
  7. Click-கரூர், -
  8. Click-திருவண்ணாமலை - 
  9. Click-தூத்துக்குடி -
  10. Click-கடலூர் -
  11. Click-நாகப்பட்டினம் -
  12. Click-தேனி -
  13. Click-திருவாரூர் -
  14. Click-திருவள்ளூர் -
  15. Click-அரியலூர் -
  16. Click விழுப்புரம் 
  17. Click -  காஞ்சிபுரம்
  18. Click வேலூர்
  19. Click தஞ்சாவூர்
  20. Click பெரம்பலூர்
  21. Click திருச்சி
  22. Click ஈரோடு
  23. Click திண்டுக்கல்



EmoticonEmoticon