கருவூல அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியாளர் வளாகம், மதுரை – தேனி மெயின் ரோடு,
தேனி – 625531
தேனி மாவட்டம் கருவூல அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 03
Reservation
BC(NP-Muslim)-2
GT-1
பணியிடம்: தேனி
சம்பளம்: Rs,4800-10,000
கல்வி தகுதி:
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு:
குறைந்தபட்சம் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC/ST-18-35
BC/MBC-18-32
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
கருவூல அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலகம், மாவட்ட ஆட்சியாளர் வளாகம், மதுரை – தேனி மெயின் ரோடு, தேனி – 625531.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் theni.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் தங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2019
Official Notification:
Detailed Advertisement and application download
EmoticonEmoticon