Tamilnadu Postal Circle PA/SA, Postman and MTS Recruitment-2019

Department of Post,
Government of India,CPG, Tamilnadu Circle,
Chennai-2

Advt.No:REP/2-2/SQ/2019
Advt.Dated:25-11-2019
Last Dat:

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 231 அஞ்சல் உதவியாளர், போஸ்ட்மேன் எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 231

பணி: Postal Assistant/Sorting Assistant - 89
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
கல்வித்தகுதி:+210 ம் வகுப்பு மற்றும் தமிழ் எழுத படிக்க தெரியவேண்டும்
வயது வரம்பு:  31.12.2019 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

பணி: Postman - 65 
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
கல்வித்தகுதி:+210 ம் வகுப்பு மற்றும் தமிழ் எழுத படிக்க தெரியவேண்டும்
வயது வரம்பு:  31.12.2019 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

பணி: Multi Tasking Staff (MTS)-77
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 56,900
கல்வித்தகுதி:+10 ம் வகுப்பு மற்றும் தமிழ் எழுத படிக்க தெரியவேண்டும்
வயது வரம்பு:  31.12.2019 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

அரசு ஊழியர்களுக்கான வயது வரம்பு சலுகை: 
Postal Assistant/Sorting Assistant -40 years
Postman-40 years
Multi Tasking Staff (MTS)-35 years


தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Assistant Director (Recruitment), 0/o the Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai-600002. மேலும்முழுமையானவிவரங்கள்அறிய https://www.indiapost.gov.in/என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2019

Detailed Advetisement download

விண்ணப்பம் தரவிறக்கம் செய்ய


EmoticonEmoticon