Indian Railways,
Southern Railways,
Government of India, Chennai
தெற்கு ரயில்வே திருச்சியில் இருந்து நவம்பர் 26 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, வெல்டர், மெக்கானிஸ்ட், எலெக்ட்ரீசியன், பிட்டர் என மொத்தம் பல்வேறு பணிகள் உள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விளம்பர எண்: GPB(A)-128-Act-Engg-29
விளம்பர நாள்:26-11-2019
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 1 டிசம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 டிசம்பர் 2019
நிறுவனம்: தெற்கு ரயில்வே
பணியின் பெயர்
Apprenceship Training
- வெல்டர்,
- மெக்கானிஸ்ட்,
- எலெக்ட்ரீசியன்,
- பிட்டர்
காலியிடங்கள்: 667
பணியிடம்: திருச்சி, மதுரை
பொன்மலை பணிமனையில் உள்ள காலியிடங்கள்
புதியவர்களுக்கான காலியிடங்கள்:
- பிட்டர் – 32,
- வெல்டர் – 24
மொத்தம் 56
ஐடிஐ முடித்தவர்களுக்கான பணிகள்:
- பிட்டர் – 78
- வெல்டர் – 57
- மெக்கானிஸ்ட் – 20
- எலெக்ட்ரீசியன் – 40
- DSL மெக்கானிக் – 60
- மெக்கானிக், ஏர் கண்டிஷன் – 25
- MMV – 6
- எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 5
- PASSA - 17
மொத்தம்: 308
திருச்சி டிவிஷனில் உள்ள காலியிடங்கள்:
- பிட்டர் – 61
- கார்பெண்டர் – 5
- வெல்டர் – 16
- பெயிண்டர் – 5
- DSL/M – 31
- எலெக்ட்ரீசியன் – 70
- PASSA – 40
- எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 0 27
- மெடிக்கல் லேப் டெக்னீசியன் (ரேடியாலாஜி) – 2
- மெடிக்கல் லேப் டெக்னீசியன் (பாத்தோலாஜி) – 2
மொத்தம்- 259
மதுரை டிவிஷனில் உள்ள காலியிடங்கள்:
- பிட்டர் – 90
- வெல்டர் – 10
மொத்தம் : 100
Period of apprenticeship Training:
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், சமந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவராக இருக்க வேண்டும். MLT க்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். உச்சவயது வரம்பு OBC க்கு 3 ஆண்டுகளும், SC/ST க்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்:
Rs.100/-
No fees for SC/ST/PH and Women
தேர்வு முறை: மெரிட்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதர்ரகள், www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப்
பார்க்கவும்.
விரிவான விளம்பரம் தரவிறக்கம் செய்ய
EmoticonEmoticon