Southern Railway Apprentice Training Recruitment-2019-2020 | Vacancies:3515 | Last date:31.12.2019 | Detailed Advertisement

SOUTHERN RAILWAY,
RAILWAY RECRUITMENT CELL,CHENNAI,

Engagement of Act Apprentices,

தென்னக ரயில்வேயில், சென்னையிலுள்ள Perambur Carriage & Wagon Works, Office of the Chief Workshop Manager, திருச்சிராப்பள்ளி, பொன்மலையில்  Central Workshops, Personnel officer அலுவலகம் மற்றும் கோயம்புத்தூர், போத்தனூரில் Office of the Chief Workshop Manager, Signal & Telecommunication Workshop ஆகியவற்றிலிருந்து கிரகிட்டத்தட்ட 3,515 வேலை பயிற்சி பழகுநர் சேர்க்கைக்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து மகிழலாம்.

No: CPB/P1/98/Act/TP/Vol.XXI
No: CPB/(A)128-Act-Engg-29
No.SGW IP.98/Vo1.XXI/ Act Apprentices
Date & Time of closing: 31.12.2019 17:00 hrs


காலிப் பணியிட விவரங்கள்:

பெரம்பூரிலுள்ள வண்டி மற்றும் சரக்கு வண்டி பணிமனை, ரயில்வே மருத்துவமனை, மின்சாரப் பணிமனை, லோகோமோட்டிவ் பணிமனைகள், அரக்கோணம் பொறியியல் பணிமனை, சென்னை கோட்டத்திலும் கீழ்க்காணும் வேலை பழகுநர் பணிகள் நிரப்பப்பட இருக்கின்றன.

Freshers
  1. ஃபிட்டர், 
  2. வெல்டர்  
  3. பெயின்டர் 

இட ஒதுக்கீடு
  •  பொது – 37, 
  • ஓபிசி – 21, 
  • எஸ்சி – 13, 
  • எஸ்டி – 6, 
  • மாற்றுத்திறனாளிகள் (PWD) – 3 

மொத்தம் 80 பணியிடங்கள்.

Medical Laboratory Technician, 
Radiology/Pathology/Cardiology 
இட ஒதுக்கீடு
  • பொது – 11, 
  • ஓபிசி – 5, 
  • எஸ்சி – 2, 
  • எஸ்டி – 2 

 மொத்தம் 20 காலிப்பணிடங்கள்.

Ex – ITI Category- 
  • கார்பென்டர், 
  • ஃபிட்டர், 
  • எம்எம்வி, 
  • பெயின்டர், 
  • பாசா (PASAA), 
  • வெல்டர் (கேஸ் & எலெக்ட்ரிக்), 
  • எலெக்ட்ரீஷியன், 
  • எலெக்ட்ரானிக் மெக்கானிக், 
  • ஏசி & ரெஃப்ரிஜிரேஷன், 
  • வயர்மேன், 
  • மெஷினிஸ்ட், 
  • டர்னர், 
  • அட்வான்ஸ்டு வெல்டர், 
  • டீசல் மெக்கானிக் , 

இட ஒதுக்கீடு
  • பொது – 513, 
  • ஓபிசி – 303, 
  • எஸ்சி – 171, 
  • எஸ்டி – 92, 
  • மாற்றுத்திறனாளிகள் (PWD) – 37 

மொத்தம் 1,108

திருச்சிராப்பள்ளி, பொன்மலை, மத்தியப் பணிமனை அலுவலகத்தின் கீழ், பொன்மலை மத்தியப் பணிமனை மற்றும் திருச்சிராப்பள்ளி, மதுரை கோட்டங்களிலும் கீழ்க்காணும் வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

Freshers
  • ஃபிட்டர்
  • வெல்டர் 

இட ஒதுக்கீடு
  • பொது – 28, 
  • ஓபிசி – 15, 
  • எஸ்சி – 9, 
  • எஸ்டி – 4, 

 மொத்தம் 56 இடங்கள்.

Ex – ITI Category
  • ஃபிட்டர், 
  • வெல்டர், 
  • மெஷினிஸ்ட், 
  • எலெக்ட்ரீஷியன், 
  • டீசல் மெக்கானிக், 
  • ஏசி & ரெஃப்ரிஜிரேஷன் மெக்கானிக், 
  • எம்எம்வி, 
  • பெயின்டர், 
  • எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், 
  • பாசா (PASAA) 

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர்களில் 
  • கதிரியல், 
  • நோயியல் (Pathology) 

இட ஒதுக்கீடு
  • பொது – 335, 
  • ஓபிசி – 175, 
  • எஸ்சி – 104 , 
  • எஸ்டி – 53 

மொத்தம் 667 இடங்கள்.

போத்தனூர் குறியீடு (சைகை) மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை மற்றும் திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம் கோட்டங்களிலும் கீழ்க்காணும் வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

Freshers
  • ஃபிட்டர் 
மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர்களில்
  • கதிரியல், 
  • நோயியல் 

இட ஒதுக்கீடு
  • பொது – 22, 
  • ஓபிசி – 11, 
  • எஸ்சி – 6, 
  • எஸ்டி – 4,

மொத்தம் 43 இடங்கள்.

Ex – ITI Category
  • ஃபிட்டர், 
  • வெல்டர், 
  • மெஷினிஸ்ட், 
  • எலெக்ட்ரீஷியன், 
  • டீசல் மெக்கானிக், 
  • ஏசி & ரெஃப்ரிஜிரேஷன் மெக்கானிக், 
  • எம்எம்வி, 
  • பெயின்டர், 
  • எலெக்ட்ரானிக்ஸ் 
  • மெக்கானிக், 
  • பாசா (PASAA), 
  • டிராப்ட்ஸ்மேன் சிவில், 
  • இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், 
  • எலெக்ட்ரானிக்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, 
  • அட்வான்ஸ்டு வெல்டர் 

இட ஒதுக்கீடு
பொது – 820, 
ஓபிசி – 429, 
எஸ்சி – 243, 
எஸ்டி – 119 
மொத்தம் 1,611 

மேற்காண்ட மூன்று பிரிவுகளில் உள்ள பணிமனை அலுவலகங்களில் மொத்தம் 3,585 வேலை பயிற்சி பழகுநர் பணியிடங்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்தப் பணியிடங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கென்று குறிப்பிட்ட சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:
  • பத்தாம் வகுப்பில் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய தொழிற்பயிற்சி பிரிவில் தேசிய அல்லது மாநில தொழிற்பயிற்சிக் குழுவினால் (NCVT/SVCT) அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பணிகளுக்கு +2 வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை எடுத்து தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

புதியவர்கள் பிரிவுக்கு விண்ணப்பதாரர்களின் வயது 15 வயதுக்குக் குறையாமலும் 22 வயதுக்கு அதிகமாகாமலும், ஐடிஐ மற்றும் மருத்துவ ஆய்வகத் தொழிழ்நுட்பப் பணியாளருக்கு 15 வயதுக்குக் குறையாமலும் 24 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். ஓபிசி – 3, எஸ்சி/எஸ்டி – 5, மாற்றுத்திறனாளிகள் (PWD) – 10 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியான மாநிலங்கள்

தென்னக ரயில்வேயின் எல்லைப் பகுதிகளான 
தமிழ்நாடு, 
கேரளா, 
புதுச்சேரி, 
ஆந்திரப்பிரதேசம், 
கர்நாடகா, 
அந்தமான் & நிகோபர் தீவுகள் பகுதியைச் சேர்ந்தவர்கள், 

விண்ணப்ப கட்டணம்.
விண்ணப்ப செயலாக்கக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் (PWD) மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

வேலை பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு மற்றும் தொழிற்பயிற்சிப் பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பணிகளுக்கு +2 வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்கள், ஆவணங்கள் சரிபார்ப்பின்போது மருத்துவ தகுதிச் சான்றிதழைப் பெற்றுத் தர வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வேலை பழகுநருக்கான உதவித்தொகை மாதம்தோறும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வேலை பழகுநர் பணியிடங்களுக்கு தேசிய வேலை பழகுநர்களுக்கான www.apprenticeship.gov.in எனும் இணையதளத்தில் தங்களது தொழிற்பிரிவுடன் பதிவுசெய்ய வேண்டும். அங்கு பெறும் பதிவு எண்ணுடன், தென்னிந்திய ரயில்வேயின் www.sr.indianrailways.gov.in எனும் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 

இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31-12-2019.

இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு, www.sr.indianrailways.gov.in என்கிற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Advertisement for Perambur-


Advertisement for Ponmalai


Advertisement for Podanur, Coimbatore


Online application New Registriation


Online application Already Registriation login




EmoticonEmoticon