ISRO engagement of Graduate ,Technician and Trade Apprentice Training -2010-2020 | Walk-in-Interview

Government of India,
Department of Space,
Indian Space Research Organisation,ISRO,
ISRO PROPULSION COMPLEX,
Mahendragiri – 627 133

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோவின் உந்தும வளாகத்தில் மன்று விதமான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 7ம் தேதியன்று வெளியான இதற்கான அறிவிப்பில் பட்டப்படிப்பு அளவிலான பயிற்சி, பொறியியல் அளவிலான டெக்னீசியின் பயிற்சி, ஐடிஐ டிரேடு அப்ரண்டிஸ் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
IPRC Mahendragiri invites applications from candidates for engagement of Graduate / Technician / Trade Apprentices in various disciplines under the Apprentices Act, 1961. 

Walk-in-Interview

Advertisement No:IPRC/RMT//APP/2019/01
Advt.Date:07/12/2019 
Last Date:

பட்டப்படிப்பு அளவிலான பயிற்சி பட்டப்படிப்பு அளவிலான பயிற்சிக்கு மொத்தம் 41 காலிப் பணியிடங்கள் உள்ளது. 
  • மெக்கானிக்கல்-10, 
  • எலக்ட்ரிக்கல்-5, 
  • எலக்ட்ரானிக்ஸ்-10, 
  • இன்ஸ்ட்ருமென்டேசன்-2, 
  • கெமிக்கல்-2, 
  • கம்ப்யூட்டர் சைன்ஸ்-5, 
  • சிவில்-4, 
  • நூலக அறிவியல்-3 


கல்வித்தகுதி: பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். நூலக அறிவியல் துறைக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், நூலக அறிவியலில் பட்டமும் பெற்றிருத்தல் அவசியம். இதற்கான நேர்காணல் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும்.
First Class Engineering/Technology Degree in the respective disciplines  Library and information science: 
Bachelor’s Degree (in Arts/Science/Commerce) +Degree in Library Science/ Library & Information Science with First Class 


டெக்னீசியன் அப்ரண்டிஸ் இப்பணியிடத்திற்கு கீழ்கண்ட பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • மெக்கானிக்கல்-20, 
  • எலக்ட்ரிக்கல்-10, 
  • எலக்ட்ரானிக்ஸ்-15, 
  • கெமிக்கல்-5, சிவில்-9 
என மொத்தம் 59 காலியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:
Diploma in Engineering/Technology in the respective disciplines with First Class 
இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட துறையில், முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதற்கான நேர்காணல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும்.

டிரேடு அப்ரண்டிஸ் டிரேடு அப்ரண்டிஸ் பணியிடத்தில் கீழ்கண்ட பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • ஃபிட்டர்-22, 
  • PASAA/COPA - 45, 
  • எலக்ட்ரீசியன்-9, 
  • வெல்டர்-10, 
  • டர்னர்-6, 
  • எலக்ட்ரானிக் மெக்கானிக் அல்லது ரேடியோ டெலிவிஷன் -5, 
  • மெஷினிஸ்ட்-2, 
  • டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்)-2, 
  • டிராப்ட்ஸ்மேன் (சிவில்)-4, 
  • இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்-4, 
  • ஏசி மெக்கானிக்-4, 
  • மெக்கானிக் டிசல்-4, 
  • கா்ர்பெண்டர்-2, 
  • இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்-1 

என மொத்தம் 120 காலியிடங்கள் உள்ளது. இதற்கான நேர்காணல் ஜனவரி 4 ஆம் தேதியன்று நடைபெறும்.

கல்வித்தகுதி:
SSLC Pass + ITI in respective Trade from NCVT with NTC

The period of Training will be One Year.

வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

MODE OF SELECTION
  • The selection for Apprenticeship Training will be done purely based on the PERCENTAGE OF MARKS
  • secured in the qualifying examination as entered by the candidates in the Application FORM.
  • Any false or incorrect entry will automatically reject the candidature and due action will be taken.
  • Note: For conversion of CGPA to Percentage, the CGPA shall be multiplied with 9.5. 


நேர்முகத்தேர்வு இடம், நேரம்
  • The applicants may visit Careers page of IPRC Website (www.iprc.gov.in) and download the Application Form.
  • The applicants have to fill the Application Form neatly and correctly and attach self attested copies of the certificates regarding Date of Birth, Qualification, Reservation (if any), Previous Experience etc.
  • The applicants have to bring the duly-filled Application Form alongwith ORIGINALS and copies of the Certificates in-person to ISRO Propulsion Complex (IPRC), Mahendragiri, Tirunelveli District, Tamil Nadu on the stipulated date & time for submitting the application.
  • The applicants have to carry a valid photo ID proof, viz. Aadhaar, Electoral ID etc. for security reasons, without which they will not be allowed to enter IPRC campus.
  • Applications send through Post / Courier or any other means will not be entertained. 

விண்ணப்பிக்கும் முறை: 
இப்பணியிடங்களுக்குத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iprc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து நேரடியாகக் குறிப்பிட்ட நாளில் நேர்காணலில் பங்கேற்கலாம்.இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iprc.gov.in என்னும் இணையதள முகவரி அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காண இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பப் படிவத்தினைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

The applicants have to fill the Application Form neatly and correctly and attach self attested copies of the certificates regarding Date of Birth, Qualification, Reservation (if any), Previous Experience etc.The applicants have to bring the duly-filled Application Form alongwith ORIGINALS and copies of the Certificates in-person to ISRO Propulsion Complex (IPRC), Mahendragiri, Tirunelveli District, Tamil Nadu on the stipulated date for submitting the application.

The applicants have to carry a valid photo ID proof, viz. Aadhaar, Electoral ID etc. for security reasons, without which they will not be allowed to enter IPRC campus.
Applications sent through Post / Courier or any other means will not be entertained.

Click here to download the Advertisement.


Click here to download the Application form.


GENERAL CONDITIONS
a) Only Indian nationals are eligible to apply.
b) Selected candidates will be registered under Apprentices Act, 1961 for which they should execute a contract.
c) Candidates will have to produce original proof for the details furnished in their applications as and when required.
d) Applications without the requisite information will be summarily rejected.
e) No interim correspondence will be entertained.
f) CANVASSING in ANY FORM will be a disqualification.
g) DOUBTS, if any, shall be addressed to career@iprc.gov.in


EmoticonEmoticon