ISRO Assistants Recruitment-2019 | Technical, Scientific and Library Assistants| Last date: 13.12.2019

GOVERNMENT OF INDIA,
DEPARTMENT OF SPACE,
NDIAN SPACE RESEARCH ORGANISATION,
SATISH DHAWAN SPACE CENTRE SHAR,
SRIHARIKOTA-524 124,
SRI POTTI SRIRAMULU NELLORE, DIST.(A.P) 

Advt.No: SDSC SHAR/RMT/02/2019 
Advt. Dated and Online application Opening:: 23.11.2019
Last date: 13.12.2019

ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (SDSC-SHAR) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.SATISH DHAWAN SPACE CENTRE SHAR (SDSC SHAR) invites applications for the posts of Technical Assistant/Scientific Assistant/Library Assistant ‘A’ in the following disciplines through online: 


மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.44 ஆயிரம் முதல் 1.40 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 13ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் (SDSC-SHAR) 

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:- 
Technical Assistant - 41 
Scientific Assistant - 03 
Library Assistant 'A' - 01 
துறைவாரியான காலிப் பணியிடங்கள்:- 
Technical Assistant (Automobile Engineering) - 01 
Technical Assistant (Chemical Engineering) - 04 
Technical Assistant (Civil Engineering) - 04 
Technical Assistant (Computer Science and Engineering) - 03 
Technical Assistant(Electrical and Electronics Engineering) - 05 
Technical Assistant(Electronics and Communication Engineering) - 05 
Technical Assistant(Electronics and Instrumentation Engineering) - 02 
Technical Assistant(Mechanical Engineering) - 16 
Technical Assistant (Mechanical Engineering with certification in Boiler Operations) - 01 

கல்வித் தகுதி : 
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
 Scientific Assistant Fine Arts (Photography) - 01 
Scientific Assistant MPC (Physics) - 01 
Scientific Assistant (Computer Science) - 01 
கல்வித் தகுதி : 
சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

Library Assistant 'A' - 01 
கல்வித் தகுதி : Library Science, Library and Information Science போன்ற பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.   

வயது வரம்பு : 
13.12.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

ஊதியம் :
மாதம் ரூ.44,900 முதல் ரூ. 1,42,400 வரையில் 

விண்ணப்பக் கட்டணம் : 
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100. இக்கட்டணத்தை ஆன்லைன் வழியாக லுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் தொழில் திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 
13.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.shar.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.shar.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

How to apply:
Applications will be received on-line only,/The application for on-line registration will be hosted in the SDSC SHAR website between 23.11.2019 (1000 hours) and 13.12.2019(1700 hours).  Interested and eligible candidates may visit our website at https://www.shar.gov.in (or) https://apps.shar.gov.in to register their applications on-line between 23.11.2019 (1000 hours) and 13.12.2019 (1700 hours). Before registering, the candidates are advised to go through the instructions displayed on the website. 

Upon registration,applicants will be provided with an on-line Registration Number, which should be carefully preserved for future reference. E-mail ID and Mobile Number of the applicant are to be furnished in the application correctly and compulsorily.

Candidates are not required to send the confirmatory copy. However, the on-line application has to be invariably followed up with a copy of “No Objection Certificate’’from the employer concerned in respect of those applicants who are employed under Central/State Government/Public Sector Undertakings /Autonomous Bodies, duly indicating the name, the post for which applied/Post No. and Regn. No. on the reverse of the NOC and which should be sent within 10 days of registering the on-line application and in any case not later than 23.12.2019 by ORDINARY POST to:
Administrative Officer
Recruitment Section
Satish Dhawan Space Centre SHAR
SRIHARIKOTA-524 124
SPSR Nellore Dist, AP. 


Detailed Advertisement download


Online application




 The responsibility to ensure the fulfillment of eligibility criteria and requirements detailed in this Advertisement rests with the applicant. Applicants are therefore advised to carefully read the full advertisement before proceeding for online application. 

The employees will be governed by the New Defined Contribution Pension Scheme. ISRO provides attractive benefits to its employees such as medical facilities for self and dependants, subsidized canteen, free transport (in lieu of transport allowance), housing facility (in lieu of HRA), House Building Advance, Leave Travel Concession, Group Insurance, Performance Related Incentive Scheme, Central School for children etc.,

Candidates belonging to SC/ST/OBC have to submit attested copies of Caste Certificates issued by the Competent Authority in the prescribed format applicable for reservation in jobs under Government of India, at the time of Written Test/Skill Test. (Copy of Proforma enclosed as
Annexure-I) 


 In respect of OBC candidates, reservation will be available only to candidates, who do not fall in the Creamy Layer and have to submit latest OBC (non-creamy layer) certificate issued by the Competent Authority in the prescribed format applicable for reservation in jobs under Government of India at the time of Written Test/Skill Test. OBC certificate must specifically include the clause regarding ”Exclusion from Creamy Layer” and should be updated/valid at the relevant point of time i.e. at the time of submission of on-line application for the above posts. OBC candidates, must therefore, furnish valid and updated OBC certificate which should specifically include the clause regarding “Exclusion from Creamy Layer” in orde


EmoticonEmoticon