TNPSC Veterinary Assistant Surgeon Recruitment-2019 | Vacancies:1777| Last Date:17.12.2019

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION,
TNPSC Road,V.O.C.Nagar,Park Town,
Chennai-600003, Tamil Nadu, INDIA,


Advertisement No.562
Notification No.32/2019 
Advt.Dated: 18.11.2019 
Date of written examination:23.02.2020

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது நேரடி நியமனம் மூலம் 1141 கால்நடை உதவிமருந்துவர் பணியிடங்களை யும், தற்காலிக அடிப்படையில் 636 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

நிறுவனம்: 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணிகள்:    Veterinary Assistant Surgeon 

காலியிடங்கள்: 

  • நிரந்தரப்பணியிடங்கள்-1141  
  • தற்காலிக அடிப்படையில் 636
சம்பளம்:    மாதம் ரூ.55,500 - 1,75,700

பணியிடம்: தமிழ்நாடு

தகுதி: கால்நடை மருத்துவத் துறையில் பி.வி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் எல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:  
பதிவு கட்டணமாக ரூ.150, விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.  எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் பிரவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. 


தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வடிவத்திலான வாய்வழி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


தேர்வு மையம்:

  • சென்னை, 
  • மதுரை, 
  • கோவை, 
  • திருச்சி, 
  • திருநெல்வேலி, 
  • சேலம், 
  • தஞ்சாவூர்
விண்ணப்பிக்கும்  முறை: 
தகுதியும்,விருப்பமும்உள்ளவிண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

முக்கிய தேதிகள்-

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி:    18.11.2019
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2019 
  • விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:    19.12.2019
  • எழுத்து தேர்வு நடைபெறும் தேதி:    23.02.2020


மேலும்முழுமையானவிவரங்கள் அறிய என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 



Apply Online Application

Click Here



TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION,
TNPSC Road,V.O.C.Nagar,Park Town,
Chennai-600003, Tamil Nadu, INDIA,

Advertisement No.562
Notification No.32/2019 
Advt.Dated: 18.11.2019 
online mode upto: 17.12.2019
Date of written examination:23.02.2020

Applications are invited from eligible candidates only through online mode upto 17.12.2019 for direct recruitment to the post of Veterinary Assistant Surgeon in Tamil Nadu Animal Husbandry Service, to fill 1141 vacancies (excluding 636 vacancies filled up by temporarily working Veterinary Assistant Surgeon).

Name of the Post:
Veterinary Assistant Surgeon
(Post Code No.1695 )

Name of the service
Tamil Nadu Animal Husbandry Service
(Service Code No.019)

No. of vacancies:1141
(*excluding 636 vacancies filled up by temporarily working Veterinary Assistant Surgeon)

Scale of pay:
Rs.55500 - 175700(Level 21) 

Education  qualification:
(a) B.V.Sc., Degree (now known as B.V.Sc. & A.H.,) and
(b) Must have passed Tamil as one of the languages in Higher Secondary Public Examination or its equivalent and
Note: Must be a Registered Veterinary Practitioner within the meaning of the Indian Veterinary Council Act, 1984 (Central Act 52 of 1984)

Age(as on 01.07.2019): 
BC/MBC/SC/ST/PWD/DW- No Age limit
others-upto 30
Explanation: No maximum age limit shall mean that the applicants should not have completed 58 years of age either on the date of notification or at the time of selection /appointment to the post.

Note
“Others” [i.e., Applicants not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs,BC(OBCM)s, BCMs] who have put in five years and more of service in the State/Central Government are not eligible even if they are within the age limit.(For further details refer to para 5 of “Instructions to Applicants”, Section 3(r)and Section 20(8) of Tamil Nadu Government Servants (Conditions of Service)
Act, 2016)

Fees
Registration Fee:Rs.150/-
Examination Fee:Rs.200/-

Fees Concessions: 
SC/ST/SCA/PWD-Full concession
Most Backward Classes/ Denotified Communities/Backward Classes (Other than Muslims) / BackwardClass (Muslim)Those who have not availed three free chances so far in the previous recruitments may avail exemption from payment of examination fee.

How to Apply
Applicants should apply only through online mode in the Commission‟swebsites www.tnpsc.gov.in or www.tnpscexams.net or www.tnpscexams.in and “One Time Registration” (OTR) and “Applicant’s Dashboard” are mandatory before applying for any post. Applicant should register only once in the OneTime Registration by paying Rs.150/- as registration fee. Successfully registered One Time Registration is valid for five years from the date of registration. All the applications should be submitted using the One Time Registration ID and password registered by the applicant.


Apply Online Application

Click Here


EmoticonEmoticon