TNMRB Lab Technician Recruitment-2019 | Vacancies:1508 | Last Date: 09-12-2019

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்,
MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB)
7th Floor, DMS Buildings, 359, Anna salai, Teynampet, Chennai - 6

முக்கியத் தேதிகள்:-
  • Notification No:18/MRB/2019
  • Date of Notification: 19.11.2019 
  • Last date for submission of Application (Online Registration & Online payment) : 09.12.2019 
  • Last date for offline payment of fee through Indian Bank 11.12.2019

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 1508 லேப் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இப்பணியிடங்கள் ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும்  உள்ளவர்கள் டிசம்பர் 09 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Applications are invited only through online mode up to 09.12.2019 for recruitment to the post of Laboratory Technician Grade-III on contract and on consolidated pay basis

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தோ்வு வாரியம் 

பணி : 
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Grade-III) 
LABORATORY TECHNICIAN GRADE-III

மொத்த காலிப் பணியிடங்கள் : 1508 


ஊதியம் : மாதம் ரூ.8,000 வரையில் 
Consolidated pay (Rs.8000/- per month)
The recruitees will be absorbed into the regular time scale of pay to the vacancies in the Primary Health Centres (PHC’s) under the Public Health and Preventive Medicine Department, after completion of a minimum period of two (2) years of service (excluding leave period) on consolidated pay, subject to availability of regular vacancies(strictly based on seniority and eligibility).

If there is no vacancy even after the completion of two years, they will continue to be on consolidated pay, till such time vacancy arises in PHC’s. If an individual is moved to the regular scale of pay post, before completion of two(2) years, to a PHC, the individual would be paid consolidated pay only,till the completion of prescribed period of two(2) years (excluding leave period, if any). 

கல்வித் தகுதி : 
12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சி.எம்.எல்.டி ஓராண்டு பயிற்சி முடித்திருப்பதுடன், நல்ல உடலமைப்பு, நல்ல பார்வைத் திறன் மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
i. Must have passed plus-two Examination.

ii. Must possess, certificate in Medical Lab Technology Course (one year duration) undergone in any institution recognized by the Director of Medical
Education.

iii. Must have a good physique, good vision and capacity to do outdoor work.

வயது வரம்பு : 
01.07.2019 தேதியின்படி 18 வயது நிரப்பியவர்கள் முதல் 57 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 
Minimum Age for all categories-18
  • SC/ST/SCA/BC/BCM/MBC & DNC-18-57
  • OC-18-30
  • OC with PWD-18-40
  • OC with EX-Ser-18-48
  • OC with DW-18-57

விண்ணப்பக் கட்டணம் : 
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300 

தேர்வு முறை : 
10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் சி.எம்.எல்.டி கல்வியில் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Selection will be made based on the marks scored by the candidates in their academic and technical qualification(s) and other conditions for the post of Laboratory Technician Grade-III duly following the rules of reservation and communal rotation issued by the Government of Tamil Nadu. There will be no oral test (Interview) for the post.

Weightage for marks
  • Certificate (CMLT – One year)-50%
  • HSc/PUC-30%
  • 10th%

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 
a. Interested and eligible candidates are to visit the Medical Services Recruitment Board’s website www.mrb.tn.gov.in and familiarize themselves with the detailed notification.

b. On the Home Page, click “Online Registration” to open up the On-Line Application Form.

c. Select the name of the post of Laboratory Technician Grade-III

d. All the required particulars be entered without skipping any field.

e. Mobile number and e-mail ID are mandatory; you are also requested to provide alternate secondary Mobile No., Landline number as well. All communication from MRB will be sent only to the registered primary mobile number by SMS and to the registered e-mail ID only and by no other means.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். Click Here

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.in என்னும் இணையதள முகவரி அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்


.


EmoticonEmoticon