IOCL Apprentice Recruitment-2019 | Last Date: 22.11.2019: Vacancies:380

Indian Oil Corporation Ltd,
Pipelines Division,
A Government of India Undertaking,

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ENGAGEMENT OF APPRENTICES UNDER THE APPRENTICES ACT

Advertisement No. : PL/HR/ESTB/APPR-2019(2)
Date of Notification : 31.10.2019
Start date of receipt of online application: 04.11.2019
Last date of receipt of online application : 22.11.2019
Date of reckoning eligibility criteria: 31.10.2019


மொத்த காலியிடங்கள்: 
380  (தமிழ்நாட்டிற்கு 19 காலியிடங்கள்)

பணி:    Apprentice
  1. Technician ApprenticeMechanical
  2. Technician ApprenticeElectrical
  3. Technician ApprenticeTelecommunication & Instrumentation
  4. Trade Apprentice (AssistantHuman Resource)
  5. Trade Apprentice (Accountant)
  6. Data Entry Operator(Fresher Apprentices)
  7. Domestic Data Entry Operator(Skill Certificate Holders)

காலியிடங்கள் விவரம்:
1. Western Region Pipelines - 115
2. Eastern Region Pipelines - 100
3. South Eastern Region Pipelines - 50
4. Northern Region Pipelines - 90
5. Southern Region Pipelines
* Tamilnadu -19
* Karnataka    - 03
* Andhra Pradesh - 03

STIPEND:
Rate of stipend payable to apprentices per month shall be as prescribed under Apprentices Act, 1961/1973 / Apprentices Rules 1992 (as amended) and Corporation’s guidelines.தகுதி: பிளஸ் டூ, ஐடிஐ, பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி  முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

Duration of Training:
  1. Technician Apprentice(Elec/Mech/T&I) : One Year
  2. Trade Apprentices (Assistant HR/Accountant): One Year
  3. Data Entry Operator and Domestic Data Entry Operator : 15 months 

வயதுவரம்பு: 
Minimum 18 years and maximum 24 years as on 31.10.2019 which is the date for reckoning any eligibility criteria,குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்து 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 
Age Relaxation:
Upper age is relaxed by 5 years for SC/ST candidates and 3 years for OBC candidates for the trades reserved for them.
2) Upper age is relaxed by 10 years to PwBD candidates in the specified disabilities only as mentioned above 
(up to 15 years for SC/ST and up to 13 years for OBC Non-Creamy Layer PwBD Candidates).

தேர்வு செய்யப்படும் முறை: 
1) Selection process would consist of a Written Test.
2) Written Test shall be of Objective Type Multiple Choice Questions (MCQ’s) consisting of 4 options with one correct option. Candidate has to choose the correct option.
3) There shall be 100 questions in the Written Test and Total marks shall be 100. Each correct answer shall carry 1 mark.
4) There shall be no negative marking for wrong answers.
5) The constitution of the Question paper will be as below 
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

Online application:


EmoticonEmoticon