Indian Bank ,
Corporate Office,HRM Department
254-260, Avvai Shanmugham Salai
Royapettah, Chennai 600 014
Indian Bank invites applications from Ex-servicemen for filling up of following vacancies across different States for the post of Security Guard cum Peon in Subordinate cadre.
Online application Opening Date 14.10.2019
Online application Closing Date 08.11.2019
இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 115 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Security Guard-cum-peon
காலியிடங்கள்: 115 (தமிழ்நாட்டிற்கு 48)
சம்பளம்: மாதம் ரூ.9,560 - 18,545
தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முப்படைகலில் ஏதேனும் ஒரு பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: Candidates to visit the Bank‟s website www.indianbank.in and click on the ‘Career’ and then under Recruitment of Security Guard cum Peon - 2019
section, click on “Apply Online”.www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைசம் வைத்துக்கொள்ளவும்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய Advertisement என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.11.2019
Online Application
EmoticonEmoticon