Chennai Social welfare Office Junior Assistant Recruitment-2019 | Last Date-29-11-2019

தமிழ்நாடு அரசு, 
Government of Tamilnadu,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
District Social Welfare Office,
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
Chennai district Collector Office,
சென்னை, Chennai,

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அலுவல உதவியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

பணியின் பெயர்:Name of the Post
இளநிலை உதவியாளர்(Junior Assistant)

இட ஒதுக்கீடு:Reservation
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.BC

கல்வித்தகுதி:Education Qualification:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பயின்றிருக்க வேண்டும்.மேலும் கணினி பயன்பாட்டில் அனுபவம் இருக்க வேண்டும்.Tenth passed with Tamil and English typing and also known computer knowledge

வயது:AGe
32 க்குள் இருத்தல் வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:How to apply
மேற்கண்ட் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூக நல அலுவலகம் சென்று நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு
044-25264568 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.




EmoticonEmoticon