BARC ASO and Security Guard Recruitment-2019 | Last date: 06/12/2019

GOVERNMENT OF INDIA,
BHABHA ATOMIC RESEARCH CENTRE,
भाभा परमाणु अनुसंधान केन्द्र,

Advt.No. 2/2019 (R-II)
Advt.Date: 15/11/2019
Last date: 06/12/2019

மத்திய அரசிற்கு உட்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாபா அணு ஆராய்ச்சி மையம் 

மொத்த காலிப் பணியிடங்கள் : 92 

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
உதவி பாதுகாப்பு அதிகாரி காலியிடங்கள் : 19 
19 *(SC-08, ST-02, OBC-03, UR-05, EWS-01) 
Assistant Security Officer (A)
Pay Scale:35400/- (Cell No.1-Level 6 of Pay Matrix) + allowances

கல்வித் தகுதி :
Graduate from a recognized University 
உதவி பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டமும், 
Experience :
Not below Junior Commissioned Officer or equivalent or having five years experience as Non Commissioned Officer or equivalent. 

பாதுகாவலர் காலியிடங்கள் : 73 
Security Guard -73#
* (SC-15, ST-06, OBC-20, UR-26, EWS-06)
#Includes 25 vacancies (SC-03, ST-01, OBC-06, UR-13, EWS02) for BARC, Visakhaptnam. 
*14 vacancies of f BARC, Trombay, Mumbai are reserved for
Ex-serviceman

Pay Scale:1: 8000/- (Cell No.1-Level 1 of Pay Matrix) + allowances

கல்வித் தகுதி : 
உதவி பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டமும், பாதுகாவலர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். 
(i) Xth Standard pass
(ii) For Ex-Servicemen, Ex-Police and Ex-Central Para Military Personnel Xth Standard pass or equivalent Central Para Military Personnel Xth Standard Pass or
equivalent certificate from Armed Forces. 

வயது வரம்பு : 
06.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக, பொதுப் பிரிவினர் 27 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 32 வயதிற்கு உட்பட்டும், 
ஓபிசி பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் :  Application Fee,
உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ.150, பாதுகாவலர் பணிக்கு ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முறை : 
உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.barc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruit.barc.gov.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Online application:



EmoticonEmoticon