Aavin Trichy Recruitment-2019 | Managers,Executives,Technicians,SFA and Driver

Tiruchirappalli District Co-operative Milk
Producers’ Union Limited, Trichy,

Advertisement No: 10/ TRY/2019 ,
Advt.Dated: 22.11.2019
R.C.No.24714 /P&E/2019
Last date for receipt of application: 23.12.2019 up to 5.30 p.m

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்து இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 11 பணிகள் உள்ளது. மார்க்கெட்டிங், இன்ஜினியரிங், P&I ஆகிய பிரிவுகளில் மேலாளர் பதவிகள் உள்ளது. மேலும், இணை மேலாளர், E.O, ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ், டிரைவர், டெக்னிக்கல் (பாய்லர்), SFA 
பதவிகளும் உள்ளது.
Tiruchirappalli District Cooperative Milk Producers’ Union Limited, invites applications in the prescribed format from the applicants for the following post(s) on regular basis as detailed below:

காலியிடம் Aavin Recruitment Vacancy: 

மேனேஜர் -6, 
Manager (P&I) 
Pay Scale:Rs.55500– 175700
No of Vacancies: 4
  1. SC(A)-(W) - (DW) – P
  2. MBC&DNC – P
  3. GT-W-DW -NP
  4. MBC & DNC-W-DW - NP

Manager (Engg) -1
Rs.37700–119500
SC(A)-(W) - (DW) – P

Manager (Mktg)-1
GT – P

இணை மேலாளர் – 6, 
DM (Mktg.,)-1
SC(A)-(W) - (DW) – P
Pay Scale:Rs.36900–116600

இணை மேலாளர் -4
DMM(Dairy)
Pay Scale:Rs.35900–113500
  1. SC(A)-(W) - (DW) – P
  2. SC – P
  3. MBC &DNC – W-DW- NP
  4. GT – W-DW- NP

DM (DC) 
Pay Scale: Rs.35600–112800
SC(A)(W)(DW) – P-1

E.O. Gr-II 
Pay Scale:Rs.20600–65500
SC - W-DW – NP
MBC & DNC - NP

Jr.Exe.(O) 
Pay Scale: Rs.19500–62000
BC(other than Backward Class Muslims) -
W- (DW) - NP -1

Driver 
Pay Scale:Rs.19500–62000
SC(A)-(W) - (DW) – P-1
GT – W – DW - NP-1

Tech (Boiler) 
Pay Scale: Rs.19500–62000
SC(A)-(W) - (DW) – P-1

Senior Factory Assistants:
Pay SCale: Rs.15700–50000
  1. SC(A)-(W) - (DW) – P
  2. GT – W – DW - NP
  3. MBC & DNC – W - DW – NP
  4. GT –W - DW – NP
  5. SC - W - DW – NP
  6. BC Muslims – P
  7. BC (other than Backward class Muslims)W-DW–NP
  8. GT – W – DW – NP
  9. BC (other than Backward class Muslims) – P
  10. MBC & DNC – W – DW - Tamil Medium - NP
  11. SC(W) – DW - Tamil Medium - P
  12. MBC & DNC – P
  13. GT – W - DW – NP
  14. BC (other than Backward class Muslims) –W –NP
  15. GT - EX-Service Man - Tamil Medium – NP
  16. MBC & DNC – NP
  17. BC (other than Backward class Muslims) – NP
  18. GT – P
  19. SC – P
  20. MBC & DNC – NP
  21. BC (other than Backward class Muslims) Ex ser man –Tamil medium - NP
  22. GT –W – NP
  23. BC – Muslims - W – DW – NP
  24. GT-NP
  25. SC – NP
  26. MBC & DNC – W – NP
  27. BC (other than Backward class Muslims) – P
  28. GT – NP
  29. MBC & DNC - EX- Serviceman - Tamil Medium - NP
  30. BC (other than Muslims) – W – N/P
  31. GT –W – Tamil Medium - NP
  32. BC (other than Backward class Muslims) – NP
  33. ST – P


கல்வித்தகுதி:
இந்த பணிகளுக்கு 8,12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, பி.இ, பி.டெக், எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலாளர், இணை மேலாளர், E.O, ஜூனியர் எக்ஸிக்யூடிவ் பதவிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும் டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மூன்றாண்டு கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டெக் (பாய்லர்) பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், பாய்லர் அட்டெண்டன்ட் சான்றிதழ் படிப்பும் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

Age limit: ​வயது வரம்பு
அனைத்துப் பணிக்கும் பதவிக்கும் குறைந்தபட்சமாக விண்ணப்பதாரர்கள் 18 வயது நிம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவரக இருக்க வேண்டும். டிரைவர், டெக்(பாய்லர்),SFA ஆகிய பணிக்கு SC/SCA/ST பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் MBC/DNC/BC பிரிவினர் 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு இந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சவயது வரம்பு கிடையாது.
Application fees and processing fees:
 The candidates belonging to the OC/MBC/BC will be required to pay an Application and processing fee of Rs.250/- (Non – Refundable). The candidates 
belonging to the SC/SCA/ST will be required to pay an Application and processing fee of Rs.100/- (Non – Refundable). (No processing fees for serial No. 9 &10) 

தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:
 How to Apply:
மேற்கண்ட பணிகளில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பபடிவத்துடன் புகைப்படம், கல்விச்சான்றிதழ் நகல், அடையாள அட்டை நகல் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.
 Application Format and other details such as qualifications prescribed for the post, age and mode of selection are available in Web site www.aavinmilk.com. The filled in application, complete in all respects along with Xerox copies of required documents should be sent to The General Manager, Tiruchirappalli DistrictCooperative Milk Producers’ Union Limited, Pudukkottai Road, Kottapattu,Tiruchirappalli-620 023.Either by Registered Post or by Speed Post only. 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager,
Tiruchirappalli District Cooperative Milk Producers’ Union Limited,
Pudukkottai Road, Kottapattu,Tiruchirappalli - 620 023.

இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்: Click Here

விண்ணப்பப்படிவம் தரவிறக்கம் செய்ய


EmoticonEmoticon