Aavin Krishnagiri Recruitment-2019 | Dy Manager,Secretary and typist | Last date:26.11.2019

தமிழக அரசு ,
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - கிருஷ்ணகிரி ,
Krishnagiri District Co-operative Milk Producers’Union Ltd, 
Kanagamuttlu (Post) Salem Main Road , Krishnagiri

Advt. No: 6064 / Estt.1/2019 
Advt.Dated:08. 11.2019
Last date:26.11.2019

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் கிருஷ்ணகிரி கிளையில் காலியாக உள்ள துணை மேலாளர், இளநிலை நிர்வாகி, பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: 
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - கிருஷ்ணகிரி 

மேலாண்மை: தமிழக அரசு 

Name of the Posts:

பணி: Deputy Manager ( Civil )  - 01
சம்பளம்: மாதம் ரூ. 35900 - 113500
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.

பணி: Private secretary Grade III - 01
சம்பளம்: மாதம் ரூ. 20600 - 65500
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சி பிரிவில் ஆங்கிலத்தில் முதுநிலையும், தமிழில் இளநிலை மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.

பணி: Jr. Executive ( Typing )
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000 
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 
OC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் மற்றும் 30-க்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் உச்சபட்ச வயதுவரம்பு இல்லை.  

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250-ம், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://aavinmilk.com  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
How To Apply:
Application format and other details such as qualification prescribed for the post, age and mode of selection are available in web site www.aavinmilk.com. aavindpi@g.mail.com..The filled in application, complete in all respects along with Xerox copies of required documents and demand draft should be sent to the “General Manager, Krishnagiri District Co-operative Milk Producers’Union Ltd, Kanagamuttlu (Post) Salem Main Road , Krishnagiri either by Registered post or by speed
post

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager, 
Krishnagiri District Co-operative Milk Producers' Union Ltd, 
Kanagamuttlu (Post) Salem Main Road , 
Krishnagiri. 

மேலும் முழுமையான விவரங்கள் அறியஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.11.2019


Application download


EmoticonEmoticon