HINDUSTAN PETROLEUM CORPORATION LIMITED,
Malkapuram, Visakhapatnam - 530011, Andhra Pradesh, India,
Commencement of online application 22-11-2019
Last date of online application 21-12-2019
இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேஷன் டெக்னீசியன், பாய்லர் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 72
Current Positions :
UR -31
EWS -6
SC -6
ST -6
OBC-12
Backlog Vacancies:
SC-10
OBC-1
பணியிடம்: விசாகப்பட்டினம்
பணி: Operations Technician - 66
பணி: Boiler Technician - 06
தகுதி:
பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ, பாய்லர் துறையில் சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Diploma in Chemical Engineering
Desirable : First class boiler competency certificate
வயது வரம்பு:
01.11.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்:
ரூ.590 + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Advertisement in English
Adverisement in Hindi
Online application
EmoticonEmoticon