Vellore Village Health Nurse Recruitment-2019 | Vacancies:1234

 மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை,
வேலூர்,

செ.வெ.எண்-575
செ.வெ. தேதி-25-09-2019
கடைசித்தேதி-29/11/2019

பதிவி: கிராம சுகாதார செவிலியர்

மொத்தப்பணியிடங்கள்:1234

கல்வித்தகுதி-
S.S,L,C with '18 Month Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers (Female) (அரசு சான்றிதழ்)
Qualification Prior to 15.11.2012.and +2 with 2 Years Auxiliary Nurse Midwife, / Multipurpose Health Workers (Female) (அரசு சான்றிதழ்) after 15.11.2012.

Age Limit as on 01-0702019
Minimum-18
Maximum:
CG-40
others 57
PWD-50

விண்ணப்பம் செய்வது எப்படி:
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் உதவி இயக்குநல், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு
மையம், வேலுர் என்ற முகவரிக்கு சென்று தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Detailed Advertisement:
Click Here


EmoticonEmoticon