UPSC Various Posts Recruitment-2019 | Last Date:31-10-2019

UNION PUBLIC SERVICE COMMISSION (UPSC),
Advt.No:13/2019
Last Date for Online application:31-10-2019
Last date for Print Out of application:01-11-2019

மத்திய அரசின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக், சட்டம், மருத்துவம் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) 

மேலாண்மை : மத்திய அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 88 

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:- 
  • Botanist,
  • Legal Officer (Grade-II),
  • Joint Assistant Director,
  • Specialist Grade III (Anaesthesia),
  • Specialist Grade III (Bio-Chemistry),
  • Specialist Grade III (Cardiology),
  • Specialist Grade III (Forensic Medicine),
  • Specialist Grade III (General Medicine),,
  • Specialist Grade III (General Surgery),
  • Specialist Grade III (Neuro Surgery),
  • Specialist Grade III (Paediatrics Surgery),

Details of Posts:
Assistant director-உதவி இயக்குநர் : 13 
Reservation:  (SC-02, OBC-03, EWS-01, UR-07)
Pay Scale: Level-7 in the Pay Matrix as per 7th CPC.
Qualifications: Master’s degree in Botany/ Horticulture/ Life Sciences/ Agriculture from a recognized University
Age 30 Years

Legal Officers-சட்ட அலுவலர் : 06 
Reservation:(SC-01, ST-01, OBC-01, EWS-01, UR-02
Pay Scale: Level-11 in the Pay Matrix as per 7th CPC
Qualifications: Master Degree in Law with
specialization in the field of International Law and/or International Relations or
International Organization from a recognized University.
Age:40 years

Joint Assistant Director-உதவி இணை இயக்குநர் : 13 
Reservation:SC-01, ST-01, OBC03, EWS-01, UR-07
Pay Scale: Level-8 in the Pay Matrix as per 7th CPC
Qualification:B.Tech. or BE or BSc. (Engnr.) degree in Electronics or Electronics and Telecommunication or Electronics and Communication or IT
Age:30 years

Specialist-வல்லுநர் : 56 
Reservation for (Anaesthesia:ST-05, EWS-01, UR-14 , 
Bio-Chemistry-UR-2, 
Cardiology:UR-1,
Forensic Medicine:ST-01, UR-02
General Medicine:SC-02, ST-02, EWS -01, UR-10,
General Surgery:(SC-01, ST-02, UR-06,
Neurosurgery-SC-01, UR-04
Paediatrics Surgery-UR-1
Pay Scale: 15600-39100/- plus GP 6600/-
Qualification: A recognized MBBS qualification included in the First or Second Schedule or Part II of the Third Schedule (other than licentiate qualifications) to the Indian Medical Council Act,1956.
Age:45 years

தேர்வு முறை : 
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் : 
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.25 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக upsc.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 
31.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்  என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.


EmoticonEmoticon