TNMRB Village Health Nurse Recruitment-2019 | Vacancies:1234

MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB),
7th Floor, DMS Buildings, 359, Anna salai, 
Teynampet, Chennai - 6.

தமிழக அரசிற்கு உட்பட்டு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1200க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10,12-வது தேர்ச்சி பெற்று செவிலியர் துறை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறவுள்ள இப்பணியிடத்திற்கான தேர்வில் பங்கேற்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advt.No: 17/MRB/2019 
Advt. Date:24.10.2019
Last Date:13.11.2019
Last Date for Payment:15.11.2019

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 

மேலாண்மை : தமிழக அரசு 

பணி : 
செவிலியர் Nurse (VILLAGE HEALTH NURSE /AUXILIARY NURSE MIDWIFE)

மொத்த காலிப் பணியிடம் : 1234 


ஊதியம் :
 ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் 
Level 8 - Rs. 19,500 - 62,000

கல்வித் தகுதி : 
10, 12-வது தேர்ச்சி பெற்று Auxiliary Nurse Midwifery in Nursing (ANM)படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 
விண்ணப்பதாரர் 18 முதல் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 
13.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு முறை : 
கல்வித் தகுதியின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் : 
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 600 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 300 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்


Details of Advertisement Download

Online Application



EmoticonEmoticon