Supreme Court Assistant (Technical-cum-Programmer) Recruitment-2019 | Last date:14-10-2019

SUPREME COURT OF INDIA
New Delhi,

No. F.6/2019/Tech.Post/SCA (I)
Dated 16 September , 2019
Last date:14-10-2019


இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 8 நீதிமன்ற உதவியாளர் (டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் புரோகிராமர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 08

பணியிடம்: தில்லி

பணி: Court Assistant (Technical-cum-Programmer)

சம்பளம்: மாதம் ரூ.44,900 வழங்கப்படும்.

தகுதி: 
பொறியியல் துறையில் பட்டம், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் அல்லது கணினி அறிவியல் பிரிவில் பி.எஸ்சி., பிசிஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு, தொழில் திறன் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான இந்திய பட்டதாரிகள் www.sci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய Detailed Advertisement என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.10.2019


EmoticonEmoticon