Sports Authority of India Recruitment-2019 | Last Date:

Sports Authority of India,
Jawaharlal Nehru Stadium Complex (East Gate)
Lodhi Road, New Delhi - 110003

புதுதில்லி Sports Authority of India-இல் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Nutritionist - 08
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
தகுதி: Food and Nutrition, Home Science துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Chef - 10
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Hotel Management பிரிவில் சான்றிதழ் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Chef - 08
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 50,000
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Hotel Management துறையில் டிப்ளமோ முடித்து Chef சான்றிதழ் பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.10.2019  முதல் 15.10.2019 வரை நடைபெறுகிறது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, புதுதில்லி

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது முழுவிவரம் அடங்கிய பயோடேட்டா, பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


EmoticonEmoticon