Oil India Limited Managers and Accounts officer Recruitment-2019 | Last Date:22.10.2019

Oil India Limited, 
(a Navratna Public Sector Undertaking )

Advertisement No: EX RECT/F&A /2019-02
Online A pplication in OIL:  02.10.2019 to  22.10.2019

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த கணக்கு அதிகாரி மற்றும் கணக்கு மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம் 

மேலாண்மை : மத்திய அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 10 

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:
  • மூத்த கணக்கு அதிகாரி(Senior Accounts Officer /Senior Internal Auditor) : 09 
  • கணக்கு மேலாளர்(Manager (Accounts) /Manager (Internal Audit)) : 01 

ஊதியம்:
மூத்த கணக்கு அதிகாரி : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில் 
கணக்கு மேலாளர் : ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரையில் 

கல்வித் தகுதி : Associate Member of ICAI/ICMAI 

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.oil-india.com இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். Candidates fulfilling the above criteria may apply online by visiting http://www.oil-india.com/oilnew/Currentopenings from 02.10.2019 to 22.10.2019. Candidates should have a valid personal email ID and mobile number. It should be kept active during the entire recruitment process. Registration number, password, and all other important communication will be sent on the same registered email ID (please ensure that email sent to this mailbox is not redirected to your junk/spam folder).

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.10.2019 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். 


இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். 


EmoticonEmoticon