The Nobel Foundation,
Rebecka Oxelström, Nobel Media and Nobel Prize Museum
Press Officer
Nobel Prize for Medicine jointly awarded to William Kaelin Jr, Sir Peter Ratcliffe and Gregg Semenza
2019 Nobel Prize announcements
- Physiology or Medicine - Monday 7 October, 11:30 a.m. at the earliest
- Physics - Tuesday 8 October, 11:45 a.m. at the earliest
- Chemistry - Wednesday 9 October, 11:45 a.m. at the earliest
- Literature - Thursday 10 October, 1:00 p.m. at the earliest
- The Swedish Academy will announce the Nobel Prize in Literature for both 2018 and 2019.
- Peace - Friday 11 October, 11:00 a.m.
- Economic Sciences - Monday 14 October, 11:45 a.m. at the earliest
The Nobel Prize is a set of annual international awards bestowed in several categories by Swedish and Norwegian institutions in recognition of academic, cultural, or scientific advances. The will of the Swedish chemist, engineer and industrialist Alfred Nobel established the five Nobel prizes in 1895.
Ceremony date: 10 December 2019
Reward(s): Prize money of 9 million SEK, approx. US$986,000 (2018); a medal; and a diploma
Number of laureates: 590 prizes to 935 laureates (as of 2018)
நோபல் பரிசை துவக்கிய ஆல்பிரட் நோபல், இந்த பதக்கங்களை, அறிவியல் துறையினரை ஊக்குவிக்கவே உருவாக்கினாலும், பிற்பாடு பிற துறைகளையும் சேர்த்து கவுரவிக்கிறது நோபல் கமிட்டி. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதிச் சேவை, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில், 'மைல்கல்' சாதனைகளை புரிபவர்களுக்கு இப்போது நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் பேசிய நோபல் கமிட்டி உறுப்பினர்கள், 2019ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, சர் பீட்டர் ரெட்கிளிப், வில்லியம் ஜி. கேலின், கிரேக் எல். செமன்ஸா ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவித்தனர்.
செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கும், ஆக்சிஜன் அளவுக்குமான தொடர்பை கண்டறிந்ததற்காகவும், ஆக்சிஜன் அளவை செல்கள் உணர்ந்து, தகவமைத்துக் கொள்வது எவ்வாறு என கண்டறிந்ததற்காகவும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
More Details: click Here
More Details: click Here
EmoticonEmoticon