NHAI Manager, Professionals and Assistants Recruitment-2019

NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA
(Ministry of Road Transport & Highways) 

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: National Highways Authority of India

பணி: Chief General Manager (Finance) - 01
சம்பளம்: மாதம் ரூ.37400-67000) + தர ஊதியம் ரூ.10,000

பணி: Young Professional (Finance) - 04
பணி: Assistant Advisor(LA) & LA - 01 + 03
பணி: Assistant Advisor (Forests) - 01

தகுதி: 
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 
www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://nhai.gov.in/current-vacancies.htm இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2019.

Advertisement and Online application 


EmoticonEmoticon