NHAI Deputy Manager(Technical) Recruitment-2019 | Last Date:31.10.2019

NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA,
,Ministry of Road Transport & Highways,

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: National Highways Authority of India

பணி: Deputy Manager(Technical)

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று GATE-2019 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  
தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் www.nhai.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பதாரரின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்படும் விண்ணப்ப ஒப்பந்த கடிதத்துடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை இணைத்து நேர்முகத்தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Advertisement and Online application 


EmoticonEmoticon