Information and Public Reslationship Officier Trichy Driver Recruitment-2019

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்,
Information and Public Reslationship Officier, 
மண்டலப்பயிற்சி இணை இயக்குநர், மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம் (முதல்தளம்), 
அரசு பல்துறை கட்டிட வளாகம், காஜாமலை, திருச்சி-20 


Advt.No:செ.வெ.எண் 51/அக்டோபர்/2019
Advt Date:17-10-2019
Last date:31-10-2019

திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகம் (Trichy employment office)

மேலாண்மை : தமிழக அரசு (Government of tmailnadu)

பணி : ஓட்டுநர் (Driver)

ஊதியம் : ரூ.10,000 

கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். 
கூடுதல் தகுதி : இலகு ரகம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் ஓட்டுநர் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனமாக இருந்தால் குறைந்தது 6 ஆண்டுகள் அனுபவம் தேவை. பணியிடம் : திருச்சி 

வயது வரம்பு : 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். (அரசு விதிமுறைகளின்படி, குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்) 

விண்ணப்பிக்கும் முறை : இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், கல்விச்சான்றிதழ் நகல்கள், போட்டோ ஆகியவற்றை இணைத்து பதிவஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மண்டலப்பயிற்சி இணை இயக்குநர், மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம் (முதல்தளம்), அரசு பல்துறை கட்டிட வளாகம், காஜாமலை, திருச்சி-20 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2019 அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.





EmoticonEmoticon