IGNOU Faculties Recruitment-2019 | Vacancies:116 | Last Date:30-10-2019

Academic Co-ordination Division, IGNOU, Maidan Garhi, 
New Delhi - 110 068 ,


புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் (IGNOU) காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை 
நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

Advertisement No:-
02/2019/ACD,
03/2019/ACD,
03/2019/ACD,
Advt.Date:30-09-2019
Last Date:05.10.2019 

நிர்வாகம் : இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (IGNOU) 

Name of the Posts:
Professors,
Associate Professors,
Assistant Professors,

உதவிப் பேராசிரியர்(Assistant Professors) 
காலிப் பணியிடங்கள் : 51 
ஊதியம் : மாதம் ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரையில் 

இணைப் பேராசிரியர் (Associate Professors)
காலிப் பணியிடங்கள் : 38 
ஊதியம் : மாதம் ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரையில் 

பேராசிரியர் (Professors)
காலிப் பணியிடங்கள் : 27 
ஊதியம் : மாதம் ரூ.1,44,200 முதல் ரூ. 2,18,200 வரையில் 

கல்வித் தகுதி : 
பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிக்கு ஏற்ற பாடப்பிரிவுகளில் IGNOU விதிமுறைப்படி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ignou.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் 
அதனை பிரிண்ட் அவுட் அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி : 
The Director, Academic Co-ordination Division, IGNOU, Maidan Garhi, New Delhi - 110 068 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.10.2019 
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி : 05.11.2019 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்  என்னும் அறிவிப்பு லிங்க்கை  கிளிக் செய்யவும்.


Online application:



EmoticonEmoticon