IBPS Probationary Officers Recruitment-2019 | CRP- PO/MT-IX | Vacancies:4336

Institute of Banking Personnel Selection,
COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES,
IN PARTICIPATING ORGANISATIONS (CRP PO/MT-IX for Vacancies of 2020-21),

Advt.Date:02.08.2019
Online application From: 07-10-2018
Last date for Online application: 28-10-2019

வங்கி புரொபஷனரி ஆபீசர் பணிக்கான ஐ.பி.பி.எஸ் வங்கித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் விரைந்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலெக்ஷன் எனப்படும் ஐபிபிஎஸ் நிறுவனம், இந்தாண்டு வங்கி பி.ஓ தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிட்டது. ஆகஸ்ட் 7ம் தேதி முதல் விண்ணப்பதிவு தொடங்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 4336 பி.ஓ பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றால் தான், வங்கிகளில் பி.ஓ பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

பணி: புரொபஷனரி ஆபீசர்

No of Vacancies: 4336

Reservation:
SC-670 
ST-299 
OC-904 
EWS-432 
UR-2031 

Educational Qualifications (As on 28.08.2019): 
A Degree (Graduation) in any discipline from a University recognised by the Govt. Of India or any equivalent qualification recognized as such by the Central Government. 

Age (As on 01.08.2019):
Minimum: 20 years Maximum: 30 years
  • Scheduled Caste/Scheduled Tribe 5 years
  • Other Backward Classes (Non-Creamy Layer) 3 years
  • Persons With Benchmark Disabilities as defined under “The Rights of Persons with Disabilities Act, 2016”-10 years

Application Fees/ Intimation Charges
Rs. 100/- for SC/ST/PWBD candidates.
Rs. 600 /- for all others

How to Apply
இந்த தேர்வில் பங்கேற்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Online application என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ஐ.பி.பி.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்: விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பெயர், வகுப்பு, பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர், இமெயில் ஐடி, தேர்வு மையம் உள்ளிட்ட விபரங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

முக்கிய நாட்கள்:
  • ஐ.பி.பி.எஸ்., பி.ஓ அறிவிக்கை வெளியான நாள்: ஆகஸ்ட் 2
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள்: ஆகஸ்ட் 7
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 28
  • நுழைவுச் சீட்டு வெளிவரும் நேரம்: அக்டோபர் முதல் வாரம்
  • பிரிமிலனரி தேர்வு நடைபெறும் நாள்: அக்டோபர் 12,13,19, 20
  • தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள்: அக்டோபர்/நவம்பர் 2019
  • மெயின் தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 30
  • மெயின் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள்: டிசம்பர் 2019
  • நேர்முகத் தேர்வு: ஜனவரி / பிப்ரவரி 2020
  • பணிநியமனம்: ஏப்ரல் 2020

Detailed Advertisement and Online application


EmoticonEmoticon