DRDO-CEPTEM Recruitment-2019 | Last Date: 15.10.2019

CENTRE FOR PERSONNEL TALENT MANAGEMENT (CEPTAM)
Scrutinize, Actualize & Recognize Human Potential,

Advertisement No.: CEPTAM-09/A&A

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) காலியாக உள்ள 224 ஸ்டெனோகிராஃபர் கிரேடு -2, நிர்வாக உதவியாளர் 'ஏ', கடை உதவியாளர் 'ஏ' மற்றும் பாதுகாப்பு உதவியாளர் 'ஏ', எழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Stenographer Grade-II (English Typing) - 13 
பணி: Administrative Assistant ‘A’ (English Typing) - 54
பணி: Administrative Assistant ‘A’ (Hindi Typing) - 04
பணி: Store Assistant ‘A’ (English Typing) - 28
பணி: Store Assistant ‘A’ (Hindi Typing) - 04
பணி: Security Assistant ‘A’ - 40
தகுதி: 
பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம், இந்தி தட்டச்சு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Clerk (Canteen Manager Grade-III) - 03
பணி: Asstt Halwai-cum Cook - 29
பணி: Vehicle Operator ‘A’ - 23
பணி: Fire Engine Driver ‘A’  - 06
பணி: Fireman  - 20

தகுதி: 
பத்தாம் வகுப்பு அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 
18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2019


EmoticonEmoticon