Delhi Police Head Constable Recruitment-2019 | Vacancies:554

Delhi Police,

Online Application:14-10-2019
Last Date:13-11-2019

தில்லி காவல் துறையில் நிரப்பப்பட உள்ள 554 தலைமைக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Vacancies: மொத்த காலியிடங்கள்: 554

Reservation:
  • Male:GEN-140, EWS-37, OBC-86, SC-56, ST-53
  • Female:GEN-69, EWS-18, OBC-42, SC-27, ST-26

பணி: Head Constable
1. Male-ஆண்கள் - 372
2. Female-பெண்கள் - 182

Pay Scale:சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

Qualification:தகுதி: (+2 and computer knowledge)பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Age Limit: வயது வரம்பு: 
01.07.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Physical Test: உடற்தகுதி: 
ஆண்கள் - உயரம் 165 செ.மீட்டரும், 76 செ.மீட்டர் மார்பளவுவும், 4 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். 
பெண்கள் - உயரம் 157 செ.மீட்டர் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Modes of Selection: தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு, உடற்தகுதித்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

Fees: விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

How to Apply-விண்ணப்பிக்கும் முறை: 
www.delhipolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் 
வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.delhipolice.nic.in  அல்லது  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.11.2019

Detailed Advertisement


Online application: Click Here


EmoticonEmoticon