CSIR-CIMFR Scientist Recruitment-2019 | Last Date:18-11-2019

CSIR-CENTRAL INSTITUTE OF MINING AND FUEL RESEARCH,
CSIR-CIMFR,
Council of Scientific & Industrial Research,
BARWA ROAD, DHANBAD– 826 001 (JHARKHAND),

Advertisement No. : CIMFR-01/2019,


மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பி.எச்டி, எம்.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் 
Central Institute of Mining and Fuel Research, Dhanbad , 

மேலாண்மை : மத்திய அரசு 

Designation: பணி : விஞ்ஞானி-Scientist
  1. Mining Engineering,
  2. Chemical Engineering,
  3. Chemistry,
  4. Biotechnology,
  5. Geology,
  6. Geophysics,
  7. Software Engineering,

மொத்த காலிப் பணியிடம் : 11 

ஊதியம் : ரூ.67,700 வரையில்

கல்வித் தகுதி : 
பி.எச்டி, எம்.இ, எம்.டெக் 

விண்ணப்பக் கட்டணம் Application Fee: 
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி., எஸ்.சி., பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை. 

Mode of Selection: தேர்வு முறை : 
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

வயது வரம்பு : 
32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cimfr.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Administrative Officer, Central Institute of Mining & Fuel Research, Barwa Road, Dhanbad - 826001 . விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.11.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 

Last date for receipt of Application: 18th of November, 2019 by 5.30 PM

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cimfr.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Detailed Advertisement Download



EmoticonEmoticon