Aavin Pudukkottai Veterinary Consultant Recruitment-2019 |Walk in Interview: 12.11.2019

THE PUDUKKOTTAI DISTRICT CO-OPERATIVE MILK PRODUCERS UNION LTD.,
Kalyanaramapuram 1St street, Thirukokarnam, Pudukkottai-2.

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு B.V.Sc., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

Advt.Date: 23.10.2019
Walk in Interview: 12.11.2019

WALK IN INTERVIEW

நிர்வாகம் : 
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - புதுக்கோட்டை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : 
கால்நடை ஆலோசகர்(Veterinary Consultant)(to work temporarily on contract basis under N.A.D.P Scheme in Pudukkottai District) Period of Contract:Up to Scheme period

மொத்த காலிப் பணியிடம் : 02

ஊதியம் : மாதம் ரூ.23,500 முதல் ரூ.34,500 வரையில்

கல்வித் தகுதி : 
கால்நடை அறிவியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.ஓட்டுநர் உரிமத்துடன் கார் அல்லது ஏதேனும் ஒரு இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.Must possess a Car or Two Wheeler with Driving License.

வயது வரம்பு : 
1.7.2019 தேதியின்படி, விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : 
இப்பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், வரும் நவம்பர் 12 ஆம் தேதியன்று காலை 11.30 மணியளவில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

THE PUDUKKOTTAI DISTRICT CO-OPERATIVE MILK PRODUCERS UNION LTD.,
Kalyanaramapuram 1St street, Thirukokarnam, Pudukkottai-2

(நேர்முகத் தேர்வின் போது, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அசல், ஜெராக்ஸ், கல்விச்சான்றிதழ்கள், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை எடுத்து வர வேண்டும்.) இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://aavinmilk.com/web/guest/employee-notification அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

விண்ணப்பப் படிவத்தினைப் பெற


More Instructions
1) Minimum qualification- Bachelor’s degree in Veterinary science from any recognized
Veterinary Colleges/Universities in India.
2) Must be a registered veterinary practitioner.
3) Fluency in speaking and writing in Tamil preferable.
4) Experience in dairy farming in rural areas is preferable.
5) Basic computer operating knowledge is preferable.
6) Age – below 50 years.
7) Must be capable to arrange for a vehicle (Two wheeler / Four Wheeler) by himself to travel around 1500 km. per month in rural areas.
8) Arrange for any other assistance which he may require on his own at his own expenses for restraining the animal and drug dispensation during his visit to the Village Level Milk Producers Coop. Society (MPCS)


EmoticonEmoticon