TNSTC Graduate and diploma of Apprentices Ttraining Recruitment-2019 | Vacancies:660

TAMILNADU STATE TRANSPORT CORPORATION,
(KUMBAKONAM/ VILLUPURAM/ NAGERCOIL/
TIRUNELVELI) LTD

Online Application starting date 25.09.2019
Last date for enrolling in NATS portal 11.10.2019
Last date for applying:21.10.2019
TNSTC (Kumbakonam/ Villupuram/ Nagercoil/Tirunelveli) through BOARD OF APPRENTICESHIP TRAINING (SOUTHERN REGION)
Declaration of Shortlisted list 24.10.2019
Verification of certificates for shortlisted candidates.
30.10.2019, 31.10.2019,01.11.2019 & 02.11.2019

Notification for engagement of Apprentices under Apprenticeship (Amendment) Act 1973

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஒரு ஆண்டு பயிற்சிக்கான 660 தொழிற்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற தமிழக இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TAMILNADU STATE TRANSPORT CORPORATION (KUMBAKONAM/VILLUPURAM/ NAGERCOIL/ TIRUNELVELI) LTD, invites Online application from eligible Graduate/Diploma holders in Engineering (passed during 2017, 2018 & 2019 ), hailing from Tamilnadu, for undergoing one year Apprenticeship training under the Apprenticeship (Amendment)
Act 1973.

மொத்த காலியிடங்கள்: 660

பயிற்சி: Tamilnadu Govt  Apprentices Training (Graduate,Diploma holders)

பயிற்சி காலம்: 1 ஆண்டு

பயிற்சி இடம்: 
கும்பகோணம், விழுப்புரம்ஸ நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி

பட்டதாரி பயிற்சிக்கான காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள் 218

 

தகுதி: 
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

உதவித்தொகை: 
பயிற்சியன்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும். 

டெக்னீசியன் (டிப்ளமோ) பயிற்சிக்கான காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 442



தகுதி: 
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

உதவித்தொகை: 
பயிற்சியன்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 
www.tnstc.in / www.boat-srp.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

NATS போர்ட்டலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.10.2019


EmoticonEmoticon